S Saroja Well-Known Member Jul 2, 2020 #14 கங்கையோட வேகத்தை சிவன் தாங்கிட்டாரா உருவம் பெரிய அறிவாளி மாதிரி இருக்காங்க தேஜு பாட்டு அருமை தனுஜ்ஜெயன் கன்னியையும் கானத்தையும் சேர்த்து ரசிக்கிறான்
கங்கையோட வேகத்தை சிவன் தாங்கிட்டாரா உருவம் பெரிய அறிவாளி மாதிரி இருக்காங்க தேஜு பாட்டு அருமை தனுஜ்ஜெயன் கன்னியையும் கானத்தையும் சேர்த்து ரசிக்கிறான்
jeyalakshmigomathi Well-Known Member Jul 2, 2020 #20 ஆதிம்மா... இம்புட்டு நாள் பின்னாடி வந்த அந்த உருவம் இன்னைக்கு முன்னாடி வந்து வெடிச்சுட்டு போய்ட்டு... தனா நீ நடத்துடா...
ஆதிம்மா... இம்புட்டு நாள் பின்னாடி வந்த அந்த உருவம் இன்னைக்கு முன்னாடி வந்து வெடிச்சுட்டு போய்ட்டு... தனா நீ நடத்துடா...