Lakshmi Ganapathy's Naalai Nee Irandhakaalam 7

Advertisement

தரணி

Well-Known Member
பிரம்மா சிவன் கிட்ட கேக்க சொல்லிட்டார் சிவன் அவரோட கங்கையை அனுப்ப சம்மதம் சொல்லுவரா....

இது என்ன இத்தனை ட்ரயல் பாத்து தான் ஒரு ஒரு கொலையும் execute ஆகுதா.... அது தான் பெட்ரோல் ஆசிட் எல்லாம் ஒரே நேரத்தில் மகேஷ் மேல வீச முடிஞ்சி இருக்கு.....

பொண்ணு பாக்குற function தான்.... ஆனா ஜெயனுக்கு மட்டும்.... ஹா ஹா.... ஆனா அந்த பாட்டு என்னோட most fav song என்னை மறந்து கேட்டப்பேன் இப்போ அது கேக்கும் போது தேஜு ஜெயன் நியபகமும் சேர்த்து வரும்....

அருவர் இருக்கையில் இருவர் விழி நடத்தும் நாடகம் சூப்பர்.... இப்போ தான் fb யில் இந்த line பாத்தேன் யாரோடாதுன்னு கேட்டுட்டு இங்க வந்த நம்ம தேஜு ஜெயன்....
 

Hema Guru

Well-Known Member
Friends,

Thanks for your encouragement and feedbacks.

Here comes the next Epi..

Naalai Nee Irandhakalam 7 1
Naalai Nee Irandhakaalam 7 2

:):):)
பகீரத பிரயத்தனம்(ராகம்), அனுபவிக்க முடியாம acid thrill(தாளம்)l Acho nu pallavi படிச்சா, ஸ்வீட் சர்ப்ரைஸ். பொண்ணு பார்த்து மாமியார் ஓகே சொல்லி rapid fire round thaan. They நலம் தானா பாடட்டும், ஜெயன் என்ன பார்வை உந்தன் பார்வை பாடட்டும், jugalbanthi தான். BGM na Back Ground Music(enakku theriyum nu சொன்னேன், hahaha)
 

JRJR

Well-Known Member
என்னப்பா, இது ஒவ்வொரு எபியிலும் சஸ்பென்ஸா இருக்கு ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top