Lakshmi Ganapathy's Naalai Nee Irandhakaalam 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடங்கொன்னியா
பகீரதனின் தவமும் அறுபதினாயிரம் வருஷங்களா?
சகரருக்கு அறுபதினாயிரம் குழந்தைகள்
தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள்
இக்ஷ்வாகு வம்சத்துக்கும் அறுபதினாயிரம் எண்ணுக்கும் ஏதோ ஒரு லிங்க் இருக்கும் போலவே

கொலையாளியின் திட்டம் ஒவ்வொண்ணும் பக்கா மாஸ் ஒர்க் பண்ணுறானே/ளே

ஏன்மா தேஜு
தனாவின் பாட்டி சொர்ணாக்கா நோ நோ சௌடாம்பிகை பாட்டியைப் பார்த்ததும் "உன்னைக் கண் தேடுதே
உன் எழில் காணவே மனம் ஏங்குதே உறங்காமலே என் உள்ளம் வாடுதே"ன்னு உன்னுடைய ஜெயனை தனஞ்ஜெயனை தேடினாய்
எதிர்பாராதவிதமாய் அவனே வந்ததும் "நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா"-ன்னு கேட்டாய்
அந்தப் பாட்டையும் பாடி அவனை மயக்கினாய்
இம்புட்டு வேலையையும் செஞ்சுப் போட்டு மாமன் ஆசையாசையாய் கண்ணாலம் கட்டிக்கலாமுன்னு கேட்கும் பொழுது மூஞ்சியில் அடிச்சா மாறி இப்பிடிக்கா பேசிப்புட்டையே
இது உனக்கே நல்லாயிருக்கா, தேஜஸ்வினி பெண்ணே?
ஓ ஒரு கொலைகாரியும் போலீஸ்காரனும் ஒண்ணு சேர முடியாதுங்கிற லாஜிக்கோ?
 
Last edited:

Geetha sen

Well-Known Member
ஆஹா அழகான கச்சேரி அதை நீங்க எழுதியிருக்கும் விதம் மனதை கொள்ளையடிக்கிறது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top