சூப்பர்.... படிக்க வழி இல்லாம படிப்பு கிடைக்காம இருக்குற பிள்ளைகள் ஒரு பக்கம்..... எல்லா வசதியும் இருந்து படிக்க வேண்டியதை விட்டு தேவையில்லாத பழக்கம் எல்லாம் பழகி தன்னை தானே அழிச்சிக்கிற பிள்ளைகள் ஒரு பக்கம்.... என்ன சொல்ல.....
தேஜு ரொம்ப போல்ட்.... தனா எப்படியே அவளை கண்டுபிடிச்சி ரெண்டு பெரும் சேர்ந்துடீங்க
ரொம்ப முக்கியமான விஷயம் நோர்மல்யா இல்லாம எல்லாமே ரொம்ப ஹை டெக்ட்யா வித்தியாசமா முறையில் execute பண்ணது really awesome.....
அடுத்த இதிகாசம் தானே அதுக்கு தான் நான் ரொம்ப ஆவலாக காத்துகிட்டு இருக்கேன்