Lakshmi Ganapathy's Naalai Nee Irandhakaalam 12 2

JRJR

Well-Known Member
#31
தேஜுவை guess பண்ண முடிஞ்ச எங்களுக்கு காரணத்தை கண்டு பிடிக்க முடியலை. யஷ்ஸ் முடிவு வருத்தம். இந்த உலகில் எத்தனை யஷ்ஸ்களோ ?? மீட்க முடிந்தால் நன்றாயிருக்கும்.

அருமையான கதைக்கு, களத்திற்கு வாழ்த்துக்கள்.
 




Geetha sen

Well-Known Member
#32
தேஜூக்காக போதை தடுப்பு பிரிவிற்குப் போயிட்டானா அவளின் செயல்களை இனி தனதாக்க போகிறான்.பாகீரதன் கதை, இன்வெஸ்டிகேசன்,லவ், பாட்டுன்னு கதை ரொம்ப அழகாக கொடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள். நன்றி ஆதிமா.:love::love::love::love::love::love::love:
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes