ச்சேய் இந்த வாழவும் விடமாட்டேன் சாகவும் விடமாட்டேன் ஹீரோயின்களை பார்த்தாலே கடுப்பாகுது
அடேய் நான் உயிரோடதானே இருக்கேன் எதுக்கு அழுற...
நல்ல கேள்வி தாண்டா....
சும்மா நொய் நொய் னு அழுதுகிட்டே...
வீடு வெளங்குமா...
வேண்டாம்ம்னா போயிட்டே இருக்க வேண்டியது தானே...
போடி...
இதான் சரி...
அந்த திறமை எல்லாம் இல்லையாம் இம்ப்ரெஸ் பண்ணத்தெரியலையாம்
பாரேன் உன்னை எவ்ளோ அசிங்கப்படுத்துற இவ...