"மௌனத்தில் விளையாடும்
மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி
ஆனந்தக் கனவாகி
காரியம் தவறானால்
கண்களில் நீராகி....................
ரகசியச் சுரங்கம் நீ
நாடக அரங்கம் நீ
சோதனைக்களம் அல்லவா
நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா
உண்மைக்கு ஒரு சாட்சி
பொய் சொல்ல பலசாட்சி
யாருக்கும் நீயல்லவா
நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா"
இது, உனக்கு ருத்ரன் டியர்