Kavipreetha's Nee Ennul Yaaradaa 1

Advertisement

Saroja

Well-Known Member
கமல் பேர் சொல்ல வேண்டும்
பரணிஸ்வரன் மரியாதை
வேண்டும்
ரெண்டு பேரும் வேற மாதிரி
காயத்ரி குறும்பு.
:love::LOL::ROFLMAO::unsure:
 

தரணி

Well-Known Member
ஒரு நிமிஷம் என்னடா இது ஹீரோ பேர் கமலநாதன் வருது ஈஸ்வர காணும்னு தேட ஆரம்பிக்கிட்டேன் .. இதோ வந்தாச்சே பரணீஸ்வரன் .. கமல் எல்லாம் ஓகே ஆனாலும் என்னவோ உன்னோட இஷ்டம் போல மாத்திக்கலாம் சொல்லுறது அங்க தான் இடிக்குது .. காயு ஆரம்பமே முட்டல் ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top