அடேய், புகழேந்தி?
உனக்கெல்லாம் எதுக்கு,
உன் பொண்டாட்டிக்கிட்ட
கோபம்?
நீயெல்லாம் அதுக்கு
சரிப்பட்டு வரமாட்டே,
புகழ் தம்பி
வெட்டி வீராப்பு பிடிச்சு சாப்பிடாமல் போனாயே நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே காமெடி பீசு மாதிரி இல்லாம ஆண் பிள்ளையாய் லட்சணமாய் கெத்து காட்டு புகழ் தம்பி அவள் அழுவதைப் பார்த்து மெல்ட் ஆகி உருகுறே மலையேற மச்சான் தயவு வேணும் னு சொல்லுவாங்க நீ என்னடான்னா உன் பொண்டாட்டிக்கு உன்னோட மச்சான் ஒரு வண்டி வாங்கிக் கொடுத்ததுக்கு பொறா ஆஆஆஆ மைப் படுறே சாப்பிடாமல் போனியே யாருக்கு நஷ்டம் உன் வயிறு தான் காய்ந்தது புகழ் தம்பி
அசோக்கும் அமுதாவும் ஒருவரையொருவர் விரும்ப ஆரம்பித்து விட்டார்களா சரயு டியர்