ஆதரவற்ற நிலையில் ,தன்னை விட்டுவிடுவார்களோ
என்று செல்விக்கு இயல்பான ஒரு பய உணர்வு ஏற்படுகிறது...
ஓரு அம்மாவாக கோதையின் பயம் நியாயமானது....
பொறுப்பு ஏற்றுக் கொண்டபின் ,
அதை தவிர்க்க கூடாது என்ற
சரவனணின் எண்ணமும் சரியானதே..
இறுதியில், செல்வி அவர்களுடன் தங்குகிறாள்...
தோற்ற,பழகும் முறையில் மாற்றம் கண்டு
கொஞ்சமே கொஞ்சமாக ,அருளுக்கு அவளிடம் ஈர்ப்பு...
அவனின் அலட்சிய மனப்பான்மை
அதைக் கண்டுக் கொள்ளவில்லை...
அதில் கிண்டல் வேறு,state rank எடுப்பாளா....என்று....