banumathi jayaraman
Well-Known Member
Very Superb and lovely ud, விஜி டியர்
Thank youNice update
Poga poga theriyum kayalsathyamoorthi than rajin ex lovera
Welcome Banu drme also came, Viji dear
Thank you sajiSUPER UD SIS
Poga poga mudichai neekukiren thambiநல்ல நல்ல முடிச்சு
Thank you banuமூணு வருஷத்துக்கு முன்னே, ஒருத்தன லவ் பண்ணா,
அவ இப்போ குற்றவாளியா?
யோவ் ஏட்டு, உருப்படியா, நம்புற மாதிரி, எதையாவது
சொல்லுய்யா
Kandipaa kathai mudivatherkul unkalukku soliduvenஅதானே,
நம்ம கயல் டியர், கேட்ட மாதிரி சத்யமூர்த்திதான்,
ராஜியோட முன்னாள் காதலனா, விஜி டியர்?
சத்தியமூர்த்தியின், நண்பனின் காதலி, ராஜியா?
ஓ, அப்போ குற்றவாளி, அனிஷியாவின் தங்கை
மகனா?
ஆனால், விஷ மாத்திரைகள் எப்படி, ராஜியின் கைக்கு
வந்தன, விஜி டியர்?