Kadalae Kavalai 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அவ இப்போ குற்றவாளியா?
யோவ் ஏட்டு, விஷத்தை கலந்தாத்தானேய்யா, ராஜி
குற்றத்தை ஒத்துக்கணும்
அவள் தூக்க மாத்திரையைத்தானே, கலந்தாள்
அப்போ அவ குற்றவாளி-ன்னு எப்படி சொல்லலாம்,
மட ஏட்டு, நீயி?
 

banumathi jayaraman

Well-Known Member
sathyamoorthi than rajin ex lovera
அதானே,
நம்ம கயல் டியர், கேட்ட மாதிரி சத்யமூர்த்திதான்,
ராஜியோட முன்னாள் காதலனா, விஜி டியர்?
சத்தியமூர்த்தியின், நண்பனின் காதலி, ராஜியா?
ஓ, அப்போ குற்றவாளி, அனிஷியாவின் தங்கை
மகனா?
ஆனால், விஷ மாத்திரைகள் எப்படி, ராஜியின் கைக்கு
வந்தன, விஜி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top