Sundaramuma
Well-Known Member
Parunga ellarum vida karthik illaya nu than ketu iruken...
Parunga ellarum vida karthik illaya nu than ketu iruken...
Answer eh kuduthuttaaanga
Ohh...ingaye correct answer vandhurcha!!!Correct ....பொறாமை இருக்கவே இருக்காது ..... கொஞ்சம் இருக்கலாமேன்னு ஏக்கம் கூட வரும் எனக்கு ..... ஹீரோ வாழ்க்கைல வேற பொண்ணு இருந்தா பொறாமை வராம இருக்குமா
ஆமா..Ohh...ingaye correct answer vandhurcha!!!
ஓகே...ஓகே.. நானே சொல்லிடறேன் ...கார்த்திக் தான் .....
jail -கு போனது.....
Aama Malar fun miss pannitomஆமா..
நம்ம லேட்டா வந்துட்டோம், ஹேமா..
ஓகே...ஓகே.. நானே சொல்லிடறேன் ...கார்த்திக் தான் .....
jail -கு போனது.....
Ithellaaam othukkave mudiyaathu..
Avan Panna thappukku thaan ponaan..
ஒரு ஹோட்டல் டின்னர் சீன் வருமே போய் படிங்க ...ஓடுங்க......செக்யூரிட்டி-யா தானே இருந்தான்..........
Love எப்போ பண்ணினான் மரியாதை செய்ய?????????
சொல்லாத காதல் எல்லாம் சேர்த்துக்க முடியாது........
ஆமா..
நம்ம லேட்டா வந்துட்டோம், ஹேமா..
நீங்க இப்போ கேளுங்க ...நாங்க பதில் சொல்லறோம் ....Aama Malar fun miss pannitom