Answer eh kuduthuttaaanga
Ohh...ingaye correct answer vandhurcha!!!Correct ....பொறாமை இருக்கவே இருக்காது ..... கொஞ்சம் இருக்கலாமேன்னு ஏக்கம் கூட வரும் எனக்கு ..... ஹீரோ வாழ்க்கைல வேற பொண்ணு இருந்தா பொறாமை வராம இருக்குமா![]()
ஆமா..Ohh...ingaye correct answer vandhurcha!!!
ஓகே...ஓகே.. நானே சொல்லிடறேன் ...கார்த்திக் தான் .....
jail -கு போனது.....![]()
Aama Malar fun miss pannitomஆமா..
நம்ம லேட்டா வந்துட்டோம், ஹேமா..
ஓகே...ஓகே.. நானே சொல்லிடறேன் ...கார்த்திக் தான் .....
jail -கு போனது.....![]()
Ithellaaam othukkave mudiyaathu..
Avan Panna thappukku thaan ponaan..
ஒரு ஹோட்டல் டின்னர் சீன் வருமே போய் படிங்க ...ஓடுங்க......செக்யூரிட்டி-யா தானே இருந்தான்..........
Love எப்போ பண்ணினான் மரியாதை செய்ய?????????
சொல்லாத காதல் எல்லாம் சேர்த்துக்க முடியாது........
ஆமா..
நம்ம லேட்டா வந்துட்டோம், ஹேமா..
நீங்க இப்போ கேளுங்க ...நாங்க பதில் சொல்லறோம் ....Aama Malar fun miss pannitom![]()