banumathi jayaraman Well-Known Member Feb 23, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, கார்த்திகா கார்த்திகேயன் டியர்
Srd. Rathi Well-Known Member Feb 23, 2020 #6 வேணா, வேணான்னு அவனுக்கு வேணுங்கறதை எல்லாம் வாங்கிட்டானே,, விவரமான ஆளுதான்,,, சிந்து லூசு எதுக்கு 7 பவுனை வேணான்னு 3 பவுன் போதும்னு சொல்லுற,, அவங்க பிளானெ 3 பவுனா தான் இருக்கப்போகுது
வேணா, வேணான்னு அவனுக்கு வேணுங்கறதை எல்லாம் வாங்கிட்டானே,, விவரமான ஆளுதான்,,, சிந்து லூசு எதுக்கு 7 பவுனை வேணான்னு 3 பவுன் போதும்னு சொல்லுற,, அவங்க பிளானெ 3 பவுனா தான் இருக்கப்போகுது