மைதிலி
ஏழை; வயதான தாய் தம்பி தங்கையின் பொறுப்பை சுமப்பவள்.பொறுமையின் வடிவம்.அழகின் அரசி.என்றோ ஒருநாள் தன் வாழ்வும் ஒளிமயமாகும் என காத்திருப்பவள்
செபாஸ்டியன்
பிரிட்டிஷ் அரசின் சென்னைப் பட்டணத்தின் கலெக்டர்.கீழ் அதிகாரிகளை நடுநடுங்க வைக்கும் சிங்கம்.எந்த பெண்ணையும் மயங்க வைக்கும் ஆணழகன்.
இருவேறு துருவங்களான இவர்களின் மனம் மயக்கும் காதல் கதை தான் காதல் மொழி என்னவோ!
உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
காத்திருக்கிறேன்