செல்வி, படிப்புக் கட்டணத்துக்கு,சாப்பிடத்தான் வழி இல்லை......... அடுத்தவர்களை எதிர் பார்க்கும் நிலமை.......
படிப்பு கட்டணத்திற்கும் அடுத்தவர்களை எதிர் பார்க்கும் நிலமை.......
ஆனால் படிப்பு........ அவளின் சொந்த முயற்சி........ யாரிடமும் கையேந்த தேவையில்லையே...... ஏன் இந்த படித்த முட்டாள் அருளுக்கு தெரியவில்லை........
செல்வி, படிப்புக் கட்டணத்துக்கு,
யாரையும் எதிர்பார்க்க வேண்டிய
அவசியமில்லையே
அரசாங்கமே, படிப்புக் கட்டணத்தை,
சலுகைகளாக கொடுக்குதே,
Joher டியர்
செல்வியைப் பார்த்தால்,அருளுக்கு என்ன ஆச்சு னு அவனுக்கே தெரியலையே..
உனக்கு எப்படி தெரியும், செல்வி...