Kaathal Kondaenae 5

Advertisement


Manimegalai

Well-Known Member
:)செம பதிவு...
மரியாதை கொடுத்தாதான் கிடைக்கும்..
செல்வி பாலிஸி அது போல...
சரவணுக்கு எவ்வளவு மரியாதை.. வேண்டுதல்..
அதே அருளுக்கு எப்படி கெத்தா பதிலு..
சூப்பரு செல்வி....
சரவணன் ..ராதிகா....எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மூவரையும்.
 
Last edited:

Adhirith

Well-Known Member

சரவணன் IPS .......ஆயாச்சு......
ராதிகாவுக்கு சந்தோஷத்துடன் கூடிய வருத்தம் ..பிரிவை எண்ணி...
செல்வி அதைப்பற்றி ராதிகாவுடன் ஆராய்ச்சி.....

என் வழியில். குறுக்கிடாதே.....செல்வி...;)
ஏய் ரொம்ப பேசாதே..............அருள்....:rolleyes:
செல்வி vs அருள்......:p waiting for more....

எல்லாரையும் மனிதர்கள் தான் என்று எப்ப
உணருவான்,அருள்......?:oops:
 

fathima.ar

Well-Known Member
Saravanan paandiyan IPS....
கடின உழைப்பு அத ஒட்டிய பதட்டம்..
வெற்றி.. பிரிவு..
எல்லாமே சொல்லியிருக்கிங்க..
நல்லா சொல்லியிருக்கிங்க...

மனிஷனா மனிதத்தோடு பார்க்கும் அண்ணன்..
தம்பிக்கு மிஸ்ஸிங்:rolleyes:
 

ThangaMalar

Well-Known Member
Saravanan paandiyan IPS....
கடின உழைப்பு அத ஒட்டிய பதட்டம்..
வெற்றி.. பிரிவு..
எல்லாமே சொல்லியிருக்கிங்க..
நல்லா சொல்லியிருக்கிங்க...

மனிஷனா மனிதத்தோடு பார்க்கும் அண்ணன்..
தம்பிக்கு மிஸ்ஸிங்:rolleyes:
தம்பி அப்படியே தலைகீழா மாறுவான், பாரு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top