ஹி ஹீ ....MM மின் ஆஸ்தான டைலாக் வந்திடுச்சே 'அஸ் யு விஷ்' அருளின் உணர்த்தவிரும்பும் உணர்வுகள் செல்விக்கு புரிந்ந்தா ..... நான் போடும் டீஷர்ட்டை லிப்ஸ்டிக்கால் கறையாக்க வருவாயா..... தெரியாமல் நான் செய்யும் தவறுகளை சரிசெய்ய வருவாயா.... பேச்சிலர் வாழ்க்கைக்கு பை சொல்ல வருவாயா.... ஃபேமிலி மேனாக என்னை மாற்ற வருவாயா.....