Kaanalo Naanalo Kaathal 5

Advertisement


banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவே அருமையான நாவல், இந்த ''கானலோ நாணலோ
காதல்'' சவீதா முருகேசன் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஏம்மா குந்தவை, கண்ணால் காண்பதும் பொய்,
காதல் கேட்பதும் பொய்-னு, உனக்கு யாரும் சொல்லித்
தரலையா?
எவனோ இடிச்சதுக்கு, எங்க ஆதித்யா டியர் மீதுதான்
பழியா, குந்தவை டியர்?
எங்க ஆதித்யா-வை போய் இப்படித் தப்பாக,
நீ நினைக்கலாமா?
 

banumathi jayaraman

Well-Known Member
வானவன் டியர், எவ்வளவு பொறுப்பான சகோதரன்
தமக்கையைப்பற்றி எவ்வளோத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிறான்?
எனக்கு வானவனை ரொம்பவேப் பிடிச்சிருக்கு, சவீதா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top