chitra ganesan
Well-Known Member
hi, welcome sarayu.nice title. akilan ithayam thedum bhuvanavai parkka aavalaka irukiren.
ஹாய் பிரண்ட்ஸ்...
மீண்டும் வந்துட்டேன்...
கதையை பாதியாவது முடித்துவிட்டு தான் போஸ்ட் செய்யணும் என்று இருந்தேன். ஆனால் உங்கள் வாழ்த்துக்களை எல்லாம் வாங்காமல் எனக்கு வார்த்தையே வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது மக்கா...
என்ன செய்ய ???
அதான் புது வருடம் பிறந்து பிறகு புது கதை ஆரம்பிப்போம் என்று இருந்த நான் இன்றே ஓடி வந்து விட்டேன்..
அதெல்லாம் சரி இப்பொழுதும் சின்ன கதையா இல்லை பெரியதா ??? என்று கேள்வியோடு நீங்க எல்லாம் என்னை பார்ப்பது நன்றாகவே தெரியுது...
ஹி ஹி சின்ன கதை தான்...
நோ நோ சரயு என்று நீங்க எல்லாம் பல்லை கடிக்க கூடாது...
கண்டிப்பாய் புது வருடத்திற்கு பெரிய கதை ஆரம்பம் அதன் வேலைகளும் ஆரம்பம்..
அது வரைக்கும் இதை வைத்து நான் வண்டி ஓட்டிக்கிறேன்...
சரி சரி கதைக்கு வா என்று சொல்றீங்க தானே.,..
வந்துட்டேன்....
"இதயம் தேடும் என்னவளே...."
தலைப்பு எப்படி இருக்கு ????
நாயகன் - அகிலன்...
நாயகி - புவனா...
இப்போதைக்கு இது மட்டும் போதும் தானே... சீக்கிரமே முதல் பதிவோட வரேன்...
hi sarayu ...
welcome back!!!
ivlo azhagaana title vaithu kutti storynnu solvathu kashtamaaga iruku......seekram mudinthuvidum.....but what to do?..neenga ezhuthunga,im ready to enjoy as before......
agian my hearty wishes for this new venture!!!
HI SARAYU ,
WELCOME. STORYODA TITLE SUPERPPA.EAGER TO WAITING .
Welcome mam & all the best for your new story
Haiiii sis super sis.double santhozham sis enkku,two story nan read pannaporenla.thanks sis.intha storua new yearkkulla muticchuduvingala sis.nice title sis.eagerly waiting sis.
Hey Jakku,
Super super
Nice title dear.
I'm eagerly waiting for the story