Joher
Well-Known Member
ஹா... ஹா... ஹா................
வந்தேன் வந்தேன்னு மல்லி KK 22 யோட வந்துட்டாங்க...... ஒடுங்க..... ஒடுங்க...
ஹா... ஹா... ஹா................
ஆமா...... போட்டோ புடிக்கும் போது flash தேவையில்லை.......
Saving energy too......
Kavalaiye vendamசந்தனத் துக்கு எங்கே போறது?????
அழகு ஆசைப்பட்டு ஆபத்தில் சிக்கிக்கவா......
Case book பண்ணிட்டங்கனா??!!!!
Samy ahஇதுக்கு மேல் கண் விழித்தால் சாமி கண்ணை குத்தும். இரவு வணக்கம் ப்ரெண்ட்ஸ்
Ha ha ha
Two months out of station-ah, Meera dear?
Hai, Jolly Jolly tours ah paa, Meera chellam?
ஆமாம்.ha ha ha anna.. padichitu daughters ku suggest pannga
ஆமாம்.
நானும் என் மகளுக்குத்தான் சொன்னேன்.
இருந்தாலும் நானும் முயற்ச்சிக்ஙலாமா.
சொல்லுங்கள்ம்மா.மகள்ட்ட கேட்டா ரவுசு பண்ணுவாள்.
Kavalaiye vendam
kurippu sonnavanga parcel pannuvanga
avanga kurippai namma use panna venama
sakthima santhanam engalukku parcel pannidu
jo vera ethavathu venuma innum