வண்ணங்கள் தடம் மாறி
வானவில்லாய் வளைவது போல
எண்ணங்களின் வீச்சில்
என்றென்றும் இளமையோடு
வீறுநடை போடும்
ஒவ்வொரு நாளும்
இதயங்களை வசீகரிக்கும்
இனிமையான நாட்களாக வேண்டும்..... அனைவர்க்கும்....
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிரிண்ட்ஸ்....