எனது தேடல் பயணம் இரண்டும்
எனது நாளைய விடியலை நோக்கியே!
அந்த விடியல் அனைவரின் மனதிலும்
புத்துயிர் தரும் விடியலாக இருக்க வேண்டும்...
வரவிருக்கும் புத்தாண்டு அனைவரின்
வாழ்விலும் மாற்றத்தை உருவாக்கும்
என்ற நம்பிக்கையுடன்
அனைத்து நண்பர்களுக்கும் எனது ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
என்னுடைய இனியத்
தோழிகள் அனைவருக்கும்,
இனிய சகோதரர்களுக்கும்,
எனது மனமார்ந்த,
2018 புத்தாண்டு
நல்வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கிறேன்
H A P P Y N E W Y E A R 2018 T O A L L