Enai Therinthum Nee 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கடிவாத நாயகி.....

ஆயா இல்லை அம்மா வேலை கொடுக்க போறாங்க.......
நல்லா பேசுறான்...... காரியம் கச்சிதமா முடியணுமே.......

Nice nice epi......
ஹா... ஹா... ஹா...............
பிடிவாதம் தான்,
கேள்விப்பட்டிருக்கேன்
அது என்னப்பா, கடிவாத
நாயகி, Joher டியர்?
ஒருவேளை, சின்ன
வயசிலே, அன்னு
எல்லோரையும்
கடித்ததாலா பா,
Joher டியர்?
 

Joher

Well-Known Member
ஹா... ஹா... ஹா...............
பிடிவாதம் தான்,
கேள்விப்பட்டிருக்கேன்
அது என்னப்பா, கடிவாத
நாயகி, Joher டியர்?
ஒருவேளை, சின்ன
வயசிலே, அன்னு
எல்லோரையும்
கடித்ததாலா பா,
Joher டியர்?

கடி + பிடிவாதம்.......
 

Adhirith

Well-Known Member

திருமணத்திற்கு பிறகு சாம்பவியின் மீது
பாட்டிக்கு வெறுப்பு ஏற்பட்டது
ஆனால் தன் மகனுடன் திருமணம் ஆகிவிடுமோ என்று
குழந்தை அன்னுவை வெறுக்கும் சாம்பவி
தன்னை நியாயப்படுத்திக்கொள்ள கூறும் காரணங்கள்
mere escapism......

சிறு வயதிலே கிரியை சார்ந்திருந்த அன்னு..
வேண்டும் பொழுது வரத்தவறிய கிரியை
தனக்கு வேண்டாம் ,தேவையில்லை
என்று உச்சரிக்கும் அன்னு....
குழந்தைகளை முன்னிறுத்தி
அன்னு-கிரி உரையாடல்கள்.....
தன்னை அறியாமல் ம அம்மாவாக இரு
என்று கூறிய கிரி........மற்றுமோர்
உணர்வு பூர்வமான பதிவு.......
இடையில் lighter moments
with Annu’s biting story....;)
 
Last edited:

Devi29

Well-Known Member
happy new year sis.
images
 

malar02

Well-Known Member

வேண்டாம் நீ வேண்டாம் வேண்டிய போது நீயில்லை என் நினைவில்லை என்று அவளின் கோபம்
இவனுக்கு அவளை காப்பாற்ற மறந்த குற்ற உணர்ச்சியா அவள் அவனுக்காக பேசப்படால் என்ற உணர்வு தாக்கமோ அறியாமல் ஆசுவாசமடையாமல் வார்த்தைகள் தெறித்து விழுந்துவிட்டன
 

Laxmi

Well-Known Member
oru ponnuku parentsla oruthar illanalum life evvalo kastam naamluku enna age aanalum we still feel that space no one can fill it...but no parents with chilkoad life paththi we cant say in words.....
nice epi....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top