Enai Therinthum Nee 7

Advertisement

Devi29

Well-Known Member
sema ud sis. giri ippo mattum illa eppodum parthupannu nandini solvathu nice.:)varsha ini usha linela cross panna matta nice.:)
 

fathima.ar

Well-Known Member
இப்போ மட்டுமில்லை எப்பவும் கிரி பார்த்துப்பான்????
..

கிரியவே ஒரு ஆளு பார்க்கனும் போல;)
 

banumathi jayaraman

Well-Known Member
சொத்தில, பாதிப் பங்கு
இருக்கிற அன்னலட்சுமியை
சூர்யா கிரி வாசன்,
கல்யாணம் பண்ணுவானா?
இல்லை, வெறும் டாக்டர்
வர்ஷாவை, கல்யாணம்
பண்ணுவானா?
அவங்கப்பனைப் போல,
கிரி, விவரமானவன் பா,
செம கில்லாடி பா,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அதான், விவரமா,
பிரத்யுவோட வாழ்க்கை
சரியான பிறகு-தான்,
தான் கல்யாணம்
செய்வேங்கிறான், கிரி
சூர்ய கிரி வாசன்,
படு உஷாரு பார்ட்டி பா,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அருணும், நந்தினியும்,
பொருத்தமான ஜோடி பா
சந்தடி சாக்கிலே,
இவங்க இரண்டு பேரும்
ரொமான்ஸ் பண்ணுவதும்
நல்லாத்தானிருக்கு,
மல்லிகா டியர்
 
Last edited:

Adhirith

Well-Known Member

அன்னுவின் தற்போதைய நிலையை மாற்ற
நினைக்கும் பெரியப்பா....
எல்லாவற்றையும் கிரியின்
முடிவுக்கு விட்டு விடும் விஸ்வநாதன்...

அன்னு- கிரி திருமணம் அவள்
பிரசன்ஸ் இல்லாமலே பேசப்
படுகிறது....
இது சம்பந்தமாக அருணின்
ஆக்‌ஷன்ஸ் ஆரம்பித்து விட்டது....

தன் அறையில் ,உறக்க நிலையில்
பாட்டியின் நினைவில் அன்னு...

புரிதலோடு வர்ஷா ......
சாம்பவி, அவரின் அம்மா குணநலன்கள்
இல்லா அவரின் அண்ணா குடும்பம் .....

நைஸ். ......
 

banumathi jayaraman

Well-Known Member
அப்படியா?
எப்பவும், கிரி
பார்த்துப்பானா,
நந்தினி டியர்?
கிரியைப் பார்க்கவே,
ஒரு ஆள்
வேண்டியிருக்கேம்மா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top