sumiram Well-Known Member Jan 13, 2018 #21 Nice ud . ippo than mana kumuralai veliye solli irukka. Avan prathuvai sari seivana
SriMalar Well-Known Member Jan 13, 2018 #23 ஒரு தாயில்லா பெண்ணின் ஏக்கங்களும் மன உணர்வுகளும் நம் மனதில் பாரமேற்றி விட்டன. மல்லியின் துல்லியமான விவரிப்பிற்கு இணையில்லை. HATS OFF TO YOU,DEAR.
ஒரு தாயில்லா பெண்ணின் ஏக்கங்களும் மன உணர்வுகளும் நம் மனதில் பாரமேற்றி விட்டன. மல்லியின் துல்லியமான விவரிப்பிற்கு இணையில்லை. HATS OFF TO YOU,DEAR.
priya durai Well-Known Member Jan 13, 2018 #24 oruvaliya ava manasula ullatha giri kitta sollita giri avana puriya vaipana avalukku avaloda ekkatha giriyala mattumae theerka mudiyum waiting
oruvaliya ava manasula ullatha giri kitta sollita giri avana puriya vaipana avalukku avaloda ekkatha giriyala mattumae theerka mudiyum waiting
L Lakshmimurugan Well-Known Member Jan 13, 2018 #25 அன்னு மனபாரம் எல்லாம் இறங்கிடிச்சா இனி கிரியை புரிந்து கொள்ள முயற்சி் செய்வாயா.
S Suganyasathishkumar New Member Jan 13, 2018 #27 Hiii....Nice ud malligamannivannam ....happy pongal to all
malar02 Well-Known Member Jan 16, 2018 #29 mallika said: Enai Therinthum Nee 20 Click to expand... உரிமையற்று வாழும் பந்தங்களுடன் மிக கொடுமையான தனிமை மனம்ஊமையாய் அழுது கொண்டே பொருமி கொண்டே இருக்கும் குணம் ஒன்று ஆங்காரமாய் குதற காத்திருக்கும் அல்லது ஒண்டிங்கி போயி மடிந்திருக்கும்
mallika said: Enai Therinthum Nee 20 Click to expand... உரிமையற்று வாழும் பந்தங்களுடன் மிக கொடுமையான தனிமை மனம்ஊமையாய் அழுது கொண்டே பொருமி கொண்டே இருக்கும் குணம் ஒன்று ஆங்காரமாய் குதற காத்திருக்கும் அல்லது ஒண்டிங்கி போயி மடிந்திருக்கும்