banumathi jayaraman Well-Known Member Jan 9, 2018 #15 இது, இது, இதைத்தானே நான் எதிர்பார்த்தேன், மல்லிகா டியர் Last edited: Sep 28, 2019
banumathi jayaraman Well-Known Member Jan 9, 2018 #16 அருண் குமார் டியருக்கு, என்னமாய் கோபம் வருகிறது, மல்லிகா டியர்?
banumathi jayaraman Well-Known Member Jan 9, 2018 #17 சில நாட்களே, பார்த்து பழகிய, அன்னலட்சுமி ப்ரத்யுக்க்ஷா மீது, அருணுக்குத்தான், எவ்வளோ பாசம்?
banumathi jayaraman Well-Known Member Jan 9, 2018 #18 அருணும், கணேஷ்ஷும், உஷா மீது, வைத்திருக்கும் பாசத்துக்கு அளவே இல்லை, மல்லிகா டியர்
banumathi jayaraman Well-Known Member Jan 9, 2018 #20 உஷாவின் சித்தி, இவளைப் பெறாவிட்டாலும், உண்மையான தாய், இவர் தான் கண்ணு=ங்கிற வார்த்தைக்கு, மேலே சித்தி, ஒண்ணும் சொல்றதில்லையே?
உஷாவின் சித்தி, இவளைப் பெறாவிட்டாலும், உண்மையான தாய், இவர் தான் கண்ணு=ங்கிற வார்த்தைக்கு, மேலே சித்தி, ஒண்ணும் சொல்றதில்லையே?