Enai Therinthum Nee 12

Advertisement

malar02

Well-Known Member
என்னமாதிரி ஒரு சொந்தம்
இதில் எதை விட்டு வந்ததற்கும் ரொம்பவே கவலை பட வேண்டாம்.
கொடுத்து வைத்தவள் அன்னு
கூர்மையாக கவனிக்கும் தம்பி அவளின் நலனில் அக்கறை காட்டும் தம்பி இது போதுமே இழந்ததை மீட்டு எடுக்க
ஆனால் அவளுக்கு சிறுவயதில் இருந்து மனதில் ஏற்றி கொண்ட விஷயமே முக்கியமாய் போனது
கொஞ்சம் சுயநலமாய் தெரிகிறாய் அன்னு
உனக்காக அவர்கள் வசதி சொந்தத்தை அவர்கள் விட்டு இருக்க நீ உன் தந்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்தான் நீ கொடுத்தாலும் வாங்கியிருக்க மாட்டார் ஆனால் அதற்க்காகவா நீ தள்ளியிருந்தாய் உன் எதிர் பார்பெல்லாம் கிரி மேல்,அவன் சொல்லிய சொல்லுக்காக போயிருக்கிறாய்......
அதெல்லாம் அவனுக்கு சொந்தம் என்று நீ நினைத்து இருக்கிறாய் அதனால்தான் எல்லாம் எடுத்துக்கோ உன்னுடையது தான் என்ற மனநிலை
போ போ உன் அத்தைக்கும் உனக்கும் அதிக வித்தியாசமில்லை

இன்னருவன் எத்தனை குழப்பம் வந்தாலும் பிஸ்னஸ் டார்கெட்டே முக்கியமாய் உன் நியாபகமில்லாமல் அடுத்தவளைஅதிகம் பிடித்து மனந்திருக்கிறான்
உன் தம்பியின் மன கூற்று சொல்கிறது உனக்காக தான் அவன் போயிருக்க வேண்டும்
இப்போதும் உன் சித்தி உனக்காக உன் வசதி பார்த்து கவலை படுகிறார்
பின்னால் நீ என்ன செய்தாலும் ,செய்யாலாம் ஆனால் அவர்கள் அன்புக்கு முன் எதுவும் ஈடாக முடியாது

சூப்பர் MM அழகான அன்பான ஒரு குடும்பத்தை காண்பித்து இருக்கறீர்கள் இல்லாதவர்களாய் இருந்தாலும் அவர்கள் போயி அங்கே பிடுங்கவில்லை இவளை காரணம் காட்டி சூப்பர் எல்லோரையும் விட இந்த கதையில் பிடித்தவர்கள் இவர்களே ஆவார்கள்
 
Last edited:

Adhirith

Well-Known Member

அன்னுவிற்குப் பிறகு என் மனம்
கவர்ந்தது கணேஷ்......
பேருக்குத்தான் தம்பி....,டீன் ஏஜ்..
வயதுக்கு மீறிய மனமுதிர்ச்சி...
அக்காவின் பாதுகாப்பு மற்றும் அவளின் நன்மையே
தன் தலையாய கடமையாக கொண்டிருப்பவன்...
அன்னுவின் உணர்வுகளை....
துல்லியாமாக கணித்து அவளின்
சஞ்சலத்திற்கான காரணத்தை
கேள்வி மேல் கேள்வியாக போட்டு வாங்குபவன்...
கிரியின் கோபமோ இல்லை மிரட்டலோ தான்
அன்னுவை கட்டுப்படுத்தும்..,.
கணேஷ் அவளை தன் மென்மையான நடத்தையால்
கட்டுப்படுத்துகிறான்.....ஒரு மூத்த சகோதரனின்
ஆளுமையோட......
ஹா...ஹா....அன்னு பயப்படும் ஒரே ஆள் கணேஷ்தான்.....

மல்லியின் பிற கதைகளில் வரும்
எந்த சகோதர பாத்திரமும் இவனுக்கு
இணையாகாது....,
அன்னு போன்றே கணேஷூம் யுனிக்....
ஒரு கதைநாயகனுக்கு உரிய குணநலன்களோடு...
மல்லி தன் முடிவை மறுபரிசீலனை பண்ணலாமே....?;)
 
Adhirith

Well-Known Member
என்னமாதிரி ஒரு சொந்தம்
இதில் எதை விட்டு வந்ததற்கும் ரொம்பவே கவலை பட வேண்டாம்.
கொடுத்து வைத்தவள் அன்னு
கூர்மையாக கவனிக்கும் தம்பி அவளின் நலனில் அக்கறை காட்டும் தம்பி இது போதுமே இழந்ததை மீட்டு எடுக்க
ஆனால் அவளுக்கு சிறுவயதில் இருந்து மனதில் ஏற்றி கொண்ட விஷயமே முக்கியமாய் போனது
கொஞ்சம் சுயநலமாய் தெரிகிறாய் அன்னு
உனக்காக அவர்கள் வசதி சொந்தத்தை அவர்கள் விட்டு இருக்க நீ உன் தந்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்தான் நீ கொடுத்தாலும் வாங்கியிருக்க மாட்டார் ஆனால் அதற்க்காகவா நீ தள்ளியிருந்தாய் உன் எதிர் பார்பெல்லாம் கிரி மேல்,அவன் சொல்லிய சொல்லுக்காக போயிருக்கிறாய்......
அதெல்லாம் அவனுக்கு சொந்தம் என்று நீ நினைத்து இருக்கிறாய் அதனால்தான் எல்லாம் எடுத்துக்கோ உன்னுடையது தான் என்ற மனநிலை
போ போ உன் அத்தைக்கும் உனக்கும் அதிக வித்தியாசமில்லை

இன்னருவன் எத்தனை குழப்பம் வந்தாலும் பிஸ்னஸ் டார்கெட்டே முக்கியமாய் உன் நியாபகமில்லாமல் அடுத்தவளைஅதிகம் பிடித்து மனந்திருக்கிறான்
உன் தம்பியின் மன கூற்று சொல்கிறது உனக்காக தான் அவன் போயிருக்க வேண்டும்
இப்போதும் உன் சித்தி உனக்காக உன் வசதி பார்த்து கவலை படுகிறார்
பின்னால் நீ என்ன செய்தாலும் ,செய்யாலாம் ஆனால் அவர்கள் அன்புக்கு முன் எதுவும் ஈடாக முடியாது

சூப்பர் MM அழகான அன்பான ஒரு குடும்பத்தை காண்பித்து இருக்கறீர்கள் இல்லாதவர்களாய் இருந்தாலும் அவர்கள் போயி அங்கே பிடுங்கவில்லை இவளை காரணம் காட்டி சூப்பர் எல்லோரையும் விட இந்த கதையில் பிடித்தவர்கள் இவர்களே ஆவார்கள்

சித்தி குடும்பத்தை சிறப்பாக சொல்லியிருக்கீங்க....
நேசமிகுந்த கும்பத்தினரின் அன்பை
அனுபவிக்க தவறிவிட்டாள்.....
எட்டி இருந்த சொந்தகளுக்கா
கிட்ட இருந்த சொந்தங்களிடம்
விலகி நின்றுவிட்டாள்.....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top