Emai Aalum Niranthara 8

Advertisement

Joher

Well-Known Member
Surprise.....
நீங்களும் வாங்க......
Security விட்டே பெல்லை அழுத்த வைத்தான்......

ரொம்ப சாமார்த்தியம் தான்.....

தனியா வந்தால் உள்ளே விடாமல் போக chance இருக்கு.....
அதுவே இன்னொருவர் முன் என்றால் வெளியே காட்டிக்காமல் உள்ளே விட்டுவிடுவாள் என்று நினைப்பு போல......
அடுத்தவர் வாய்க்கு அவலாகவும் முடியாது...... யாருப்பா இந்த திடீர் கணவன்னு security நினைத்துவிடக்கூடாதே.......

வடசென்னை ரொம்ப யோசிக்குது போல........
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

நிரந்தரமானவள்
நிரந்தரமாய்
நிலைக்கின்றாள்
நிலையில்லா காதலின்
நிரந்தரமான நினைவுகளில்.......!
பெண்மையாய் சிலிர்த்தவள்
பெண்ணாய் சிறக்கின்றாள்
பெருமையாய்
பேசும் அழகினிலே....!


நன்றி
சூப்பர்ப், மித்ரவருணா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
Surprise.....
நீங்களும் வாங்க......
Security விட்டே பெல்லை அழுத்த வைத்தான்......

ரொம்ப சாமார்த்தியம் தான்.....

தனியா வந்தால் உள்ளே விடாமல் போக chance இருக்கு.....
அதுவே இன்னொருவர் முன் என்றால் வெளியே காட்டிக்காமல் உள்ளே விட்டுவிடுவாள் என்று நினைப்பு போல......
அடுத்தவர் வாய்க்கு அவலாகவும் முடியாது...... யாருப்பா இந்த திடீர் கணவன்னு security நினைத்துவிடக்கூடாதே.......

வடசென்னை ரொம்ப யோசிக்குது போல........
ஹா... ஹா... ஹா...............
நாங்கள்லாம், முன் ஜாக்கிரதை
முத்தண்ணாவாக்கும்,
Joher டியர்
பின்ன, வட சென்னை
பையன்னா, சும்மாவா?
கெத்து காட்டுவோமில்லே?
 

Joher

Well-Known Member
ஹா... ஹா... ஹா...............
நாங்கள்லாம், முன் ஜாக்கிரதை
முத்தண்ணாவாக்கும்,
Joher டியர்
பின்ன, வட சென்னை
பையன்னா, சும்மாவா?
கெத்து காட்டுவோமில்லே?

சைந்து கிட்ட காட்டட்டுமே...... அப்போ பார்க்கலாம்......

கெத்து காட்ட தெரியல...... அல்லக்கைனு நாங்க சொல்லல...... அவனோட அருமை மனைவி தான் சொல்லுறாங்க...... அதுவும் அவனை மதிக்காத அவளோட அண்ணாகிட்ட......
 

banumathi jayaraman

Well-Known Member
60's வைஜயந்திமாலா போல இருக்கீங்க மலர்...
PP sema style .....super...:)
நன்றி உமா.. :p:p
எனக்கு வைஜயந்திமாலா ரொம்ப பிடிக்கும்... :D:D
அப்போ, "ஓஹோ எந்தன் பேபி,
நீ வாராய் எந்தன் பேபி"-ன்னு,
பாடுவோமா, சுந்தரம்உமா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
.......

நான் சொன்னதுமாதிரி flat க்கு வந்து குதிச்சிட்டானேன்னு ஆசையா படிச்சா அது தான் last page........ வெரி bad.......

எப்படி attack பண்ணுறானு படிக்கலாம்னு நினைச்சா 2 3 days காக்க வச்சிடீங்களே.......

நீங்க கொஞ்சம் உங்க decision ஐ change பண்ணலாம்....... தடால்லுன்னு oru reason சொல்லி முடிச்சிடாதீங்க mam.....
Pl reconsider பண்ணுங்க mam.......
இந்த கதைல
மடையன் விஜய் ( பொங்காதீங்க மக்களே... அவனே சொன்னது தான்)
காமெடியன் அந்த டீம் லீடர் தான்.. :D:D
அவன் பேர் என்ன, மல்லி?..
செமயான இடத்துல தொடரும் போட்டுட்டீங்களே மேம்...:(
ரொம்ப BP எகிற வச்சிட்டீங்க mam...... கொஞ்ச நாளைக்கு அப்புறம் ரொம்ப ரொம்ப எதிர்பார்ப்பை ஏற்றிய epi......

எப்படா book வரும்னு ரொம்பஆஆஆஆஆஆஆ ஆசையா காத்திருக்கிறேன்........

சீக்கிரமா SPK மாதிரி கொடுத்துங்க....... ஒரு 10 தடவையாவது full book ல படிக்கணும்......
பிரவீன் இனி தன் ஒய்ஃப் பை கூட சாப்பிட கூப்பிட மாட்டார்... :p:p:p
வடைப்போச்சே பீல்;)
பொங்காதீங்கன்னு சொன்னதால அமைதியா இருக்கோம்:p
-ஆட்டோ ல ஏற ரெடியா இருக்கிறியோ ..?:p
இந்த ஆட்டோவ விட்டு வெளியே வர மாட்றீங்களே.. வொய்... சொந்தமா ஆட்டோ ஏதாவது வெச்சிருக்கீங்களா பொன்ஸ்ம்மா...
....... பயபுள்ள தெரியாம கூண்டுக்குள்ள வந்து சிக்குது......

சிதையாமல் வருவனா...... இல்லை சிரித்து சிரித்து சின்னாபின்னமாக்கி அனுப்புவாளா??????

டேய் wifeஐ பார்க்க போறியே....... gift ஏதாச்சும் வாங்கினாயா?????

....... mouth piece சைந்து தான் போல...... பயபுள்ள வாயை திறந்து எதுவுமே சொல்லமாட்டேங்குது....

எது எப்படியோ..... Waiting for the attack......
Okhi ok wa
....... okhi attackக்கு சொன்னதா..... இல்லை giftக்கு சொன்னதா.......

எதுவாயிருந்தாலும் பயப்புள்ள மல்லி style ல் ஆழ்ந்த குரலில் பேசி சமாளிக்கும்.......

வடசென்னை பையனுக்கு பொண்ணை deal பண்ண தெரியாதா என்ன??????

Trainஇல் இருந்து read பண்ணவே முடியல......
பூ, சேலைக்கெல்லாம் மல்லி மேம் ஹீரோயின் கூல் டவுன் ஆகிடுவாங்களா என்ன?
அதெல்லாம் கொடுக்கிற விதத்தில் கொடுத்தால் அடியில் இருந்து தப்பிக்கலாம்.......
அய்ய...... கூழ் மாதிரி இருக்கும்.....
கூழ் கொடுத்து
கூல் பன்ன தான்
Ivan Ava kaal la vizhuradhu veliya theriyak koodadhunu avaveetu vasalla securitiya nikka vaickap poraana...?
Vijay பாவமா அல்லது தண்டணையா
என்னடா அண்ணா போட்டு வாங்கிறியா?????? உனக்கு அது வராது......

சிங்கம் singleஆ சிக்கி இருக்கு...... சவியே சரணமா????
Surprise thanga mudiyalaye...........
மல்லியை தவிர எல்லோருக்கும் தான்...... Suspense எப்போ உடையுமோ......
சொல்லிருவோம்
ஹா... ஹா... ஹா...............
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top