Manimegalai Well-Known Member Dec 26, 2017 #3 Wow.. செம எப்பி.. சைந்தவி செம மாஸ்.. விஜய சாரி கேட்க வச்சுட்டா.. விஜய் கல்யாணம் செய்தபோது இருந்த சவிக்கும் இப்ப இருக்கும் சவிக்கு ரொம்ப வித்யாசம்...செம செம Last edited: Dec 27, 2017
Wow.. செம எப்பி.. சைந்தவி செம மாஸ்.. விஜய சாரி கேட்க வச்சுட்டா.. விஜய் கல்யாணம் செய்தபோது இருந்த சவிக்கும் இப்ப இருக்கும் சவிக்கு ரொம்ப வித்யாசம்...செம செம
S semao Guest Dec 26, 2017 #4 Sorry sorry sooryykellam sorry sooriyo sorry unakku sorry enakku sorry இப்படி பாடினா என்ன அர்த்தம் எல்லாஞ் சாரிய்யும் ஒண்ணு தான் அண்ண்ணேஏஏஏஏஏஏ சீக்கிரம் நீய்யம் போய் கேளு ச்சாரி இல்ல சாரி Last edited by a moderator: Dec 26, 2017
Sorry sorry sooryykellam sorry sooriyo sorry unakku sorry enakku sorry இப்படி பாடினா என்ன அர்த்தம் எல்லாஞ் சாரிய்யும் ஒண்ணு தான் அண்ண்ணேஏஏஏஏஏஏ சீக்கிரம் நீய்யம் போய் கேளு ச்சாரி இல்ல சாரி
ThangaMalar Well-Known Member Dec 26, 2017 #5 ஸாரி கேட்கிறாங்க பா.. ஆளாளுக்கு.... Last edited: Dec 26, 2017
S semao Guest Dec 26, 2017 #7 ரெண்டுபார்ட் ஆனா மல்லி மேம் பேசாம முழு கதையும் ஒட்டுக்க போட்டா பரவாயில்லையே முடியலை ஆர்வத்தை அடக்க முடியலை Last edited by a moderator: Dec 26, 2017
ரெண்டுபார்ட் ஆனா மல்லி மேம் பேசாம முழு கதையும் ஒட்டுக்க போட்டா பரவாயில்லையே முடியலை ஆர்வத்தை அடக்க முடியலை
Manimegalai Well-Known Member Dec 26, 2017 #8 2 part.. ரொம்ப சந்தோசம்...சிஸ்.. பிரித்வி கிட்ட விஜய்க்கு கெத்து காட்ட தெரியலைனு திட்டுறா... அக்கறை தெரியுதே... சூப்பர் தளபதி வீடு தேடி போய்ட்டார்.. கமாலிக்கு செம ஆப்பு... பிரவின் கிட்ட லஞ்ச்கு கூப்பிடதை பத்தி புள்ள எம்புட்டு தெளிவா பேசுது.. Last edited: Dec 26, 2017
2 part.. ரொம்ப சந்தோசம்...சிஸ்.. பிரித்வி கிட்ட விஜய்க்கு கெத்து காட்ட தெரியலைனு திட்டுறா... அக்கறை தெரியுதே... சூப்பர் தளபதி வீடு தேடி போய்ட்டார்.. கமாலிக்கு செம ஆப்பு... பிரவின் கிட்ட லஞ்ச்கு கூப்பிடதை பத்தி புள்ள எம்புட்டு தெளிவா பேசுது..