Emai Aalum Niranthara 8

Advertisement

Kuzhali

Well-Known Member
புயலை வச்சி என்ன பண்ணுறது....... okhi attackக்கு சொன்னதா..... இல்லை giftக்கு சொன்னதா.......

Atleast ஒரு பூ....... saree...... இப்படி ஏதாவது......

எதுவாயிருந்தாலும் பயப்புள்ள மல்லி style ல் ஆழ்ந்த குரலில் பேசி சமாளிக்கும்.......

வடசென்னை பையனுக்கு பொண்ணை deal பண்ண தெரியாதா என்ன??????

Trainஇல் இருந்து read பண்ணவே முடியல......
பூ, சேலைக்கெல்லாம் மல்லி மேம் ஹீரோயின் கூல் டவுன் ஆகிடுவாங்களா என்ன?
 

Joher

Well-Known Member
எந்த ஹீரோ பூ பழம்...

அருள்
வெற்றி..
நகை தானே..

பேச்சுக்கே வக்கில்லை...... அதனால தான் கொஞ்சம் கோபத்தை குறைக்க மங்களகரமா பூ சொன்னேன்....... பொண்ணுங்களுக்கு பிடிக்கும்னு sareeயும்......

பழம் நான் சொல்லவே இல்லையே.......

நகையெல்லாம் சேர்ந்த பிறகு.......
 

Joher

Well-Known Member
எந்த ஹீரோ பூ பழம்...

அருள்
வெற்றி..
நகை தானே..

பேச்சுக்கே வக்கில்லை...... அதனால தான் கொஞ்சம் கோபத்தை குறைக்க மங்களகரமா பூ சொன்னேன்....... பொண்ணுங்களுக்கு பிடிக்கும்னு sareeயும்......

பழம் நான் சொல்லவே இல்லையே.......

நகையெல்லாம் சேர்ந்த பிறகு.......
 

Joher

Well-Known Member
பூ, சேலைக்கெல்லாம் மல்லி மேம் ஹீரோயின் கூல் டவுன் ஆகிடுவாங்களா என்ன?

அதெல்லாம் கொடுக்கிற விதத்தில் கொடுத்தால் அடியில் இருந்து தப்பிக்கலாம்.......
 

banumathi jayaraman

Well-Known Member
பொஞ்சாதியை, மருவாத கம்மியா,
கலீஜா பேசின கமாலி ஷாவை
மண்னாப்பு கேட்கோணுமின்னு,
புருஷன்காரன் சொல்லுறான்
இல்லாட்டி, கமாலியோட பேமிலிய
கலீஜ் பண்ணிடுவேங்கிறான்
 

banumathi jayaraman

Well-Known Member
அப்பாலிக்கா, பொஞ்சாதி
இன்னாடான்னா,
என் ஆளு, பக்கா லோக்கல்
சென்னைப் பையன்,
சொன்ன மேனிக்கு,
நாஸ்தி பண்ணிடுவாங்கறா,
உஷாரா இருந்துக்கோங்கிறா,
மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top