umamanoj64
Well-Known Member
யார் யார்கிட்ட பேசுறானு ஒண்ணும் புரிய மாட்டேங்குது மல்லி.போன்லய,நேரிலயா ஓண்ணும் புரியல... தூக்க கலக்கமா தெரில..காலை மறுபடியும் படிக்கணும். .
Last edited:
Sainthavi solvathu rombave sarithaan paa
Moondru varushamaa pettha ponnu irukkalaa, setthaalaa-nnu kooda paarkkatha petrorin sottho, panamo vendaam-nu ninaikkum Sainthaviyin suyamariyaathaiyai paaraattanum, Mallika chellam
உண்மைதான், Joher டியர்அத்தனை வருடம் வளர்த்த பெற்றோரை ஒரு நொடியில் உதறி விட்டு எதுவுமே இல்லாத ஒருவனை படிக்கும் போதே திருமணம் செய்தால் பெற்றோருக்கு வருத்தம் இருக்காதா??????
சிலர் மறந்து தன் பெண்ணின் வாழ்க்கை என்று அரவணைத்து கொள்வார்கள்......
பலர் என்ன வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்......
பிள்ளைகள் பலவிதம்.....
பெற்றோர் சிலவிதம்......
Thannodu pazhayapadi thangai sella sandai poduvathil, Prithvi magizhunthu poraan
Rombave paasakkaara Annan thaan paa