Emai Aalum Niranthara 4

Advertisement

Joher

Well-Known Member
அண்ணன் பத்த வச்சுட்டான்......... அப்படியே பார்வையாளனாவே இரு........

This time Vijay will takecare of everything.......

அவள் மேல் தான் தவறு என்று சொல்லி கொள்கிறாள்....... பிரிவின் பின் கொஞ்சம் maturity வந்திருக்கும்...... ஆனாலும் divorce கேட்டவன் சேர்ந்து வாழ அழைத்தால் உடனே வருவாளா என்ன????

நீ ரொம்ப கஷ்டப்படனும்டா விஜய்.......

சைந்து அவ்வளவு easy யா என்ன??????
 

Joher

Well-Known Member
Read 3 times......

அண்ணன் தங்கை பாசம்..... சூப்பர்......

இவனுக்கு ஏன் வயிறு எரியுது...... இம்புட்டு love பண்ணுறவன் ஏன் அவளை போகவிட்டான்.......

முதல்ல இருந்த பிரச்சனையை இப்போ சரிபண்ணுறானாமாம்.......
அப்போ அதோட தொடர்ந்த பிரச்சனைகளை எப்போ சரிபண்ணுவான்???!!?

சைந்து தானா போய் வலையில் விழுகிறாள்....... துணைக்கு flat க்கு வருவானோ??????
ஒரே office வேறு...... தெரிய வரும் போது சைந்து ப்ரித்வி உறவு??????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top