Emai Aalum Niranthara 4

Advertisement

umamanoj64

Well-Known Member
யார் யார்கிட்ட பேசுறானு ஒண்ணும் புரிய மாட்டேங்குது மல்லி.போன்லய,நேரிலயா ஓண்ணும் புரியல... தூக்க கலக்கமா தெரில..காலை மறுபடியும் படிக்கணும். .
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சைந்தவி சொல்வது, ரொம்பவே
சரிதான் பா, மல்லிகா டியர்
மூன்று வருஷமா, பெத்த பொண்ணு
இருக்காளா, செத்தாளா=ன்னு கூட
பார்க்காத பெற்றோரின் சொத்தோ,
பணமோ வேண்டாம்=னு நினைக்கும்
சைந்தவியின், சுய மரியாதையை,
கண்டிப்பாக பாராட்டணும்,
மல்லிகா செல்லம்
 
Last edited:

Joher

Well-Known Member
Sainthavi solvathu rombave sarithaan paa
Moondru varushamaa pettha ponnu irukkalaa, setthaalaa-nnu kooda paarkkatha petrorin sottho, panamo vendaam-nu ninaikkum Sainthaviyin suyamariyaathaiyai paaraattanum, Mallika chellam


அத்தனை வருடம் வளர்த்த பெற்றோரை ஒரு நொடியில் உதறி விட்டு எதுவுமே இல்லாத ஒருவனை படிக்கும் போதே திருமணம் செய்தால் பெற்றோருக்கு வருத்தம் இருக்காதா??????

சிலர் மறந்து தன் பெண்ணின் வாழ்க்கை என்று அரவணைத்து கொள்வார்கள்......
பலர் என்ன வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்......

பிள்ளைகள் பலவிதம்.....
பெற்றோர் சிலவிதம்......
 

banumathi jayaraman

Well-Known Member
சைந்தவி, ஒரு அடி எடுத்து
வைக்கும் முன்பே, விஜயன்,
இரண்டு அடி எடுத்து
வைத்து விட்டானே பா
இவனுக்கும், சைந்துவோட
சேர்ந்து வாழும் ஆசைதான்
போல, மல்லிகா டியர்
இவளோட கம்பெனிக்கு
வரப் பார்க்கிறான்
அதற்குள் சைந்தவியே,
அங்கே போகிறாள்
இதுவும், நல்லது தான் பா
எப்படியோ, நல்லது
நடந்தால் சரிதான்,
மல்லிகா செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அத்தனை வருடம் வளர்த்த பெற்றோரை ஒரு நொடியில் உதறி விட்டு எதுவுமே இல்லாத ஒருவனை படிக்கும் போதே திருமணம் செய்தால் பெற்றோருக்கு வருத்தம் இருக்காதா??????

சிலர் மறந்து தன் பெண்ணின் வாழ்க்கை என்று அரவணைத்து கொள்வார்கள்......
பலர் என்ன வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்......

பிள்ளைகள் பலவிதம்.....
பெற்றோர் சிலவிதம்......
உண்மைதான், Joher டியர்
சைந்தவி செய்தது, மிகப்
பெரிய தவறு தான் பா
ஆனால், பெத்த மனம்
பித்து தானே, Joher டியர்?
அதனாலே, சொன்னேன் பா
இந்த காலத்தில், பிள்ளைகளை
அரவணைத்து போவதே நல்லது
மனக் கஷ்டம், கொஞ்சமாவது
குறையும் பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பழையபடி, தன்னோடு,
தங்கை, செல்லச் சண்டை
போடுவதில், ப்ரித்வி,
மகிழ்ந்து போறானே,
மல்லிகா டியர்?
ரொம்பவே, பாசக்கார
அண்ணன் தான் பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top