Emai Aalum Niranthara 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member

WITH THIS THE STORY IS COMPLETING FOR MONTHLY​
BUT IT WILL CONTINUE, HOW MANY STILL MORE ELLAAM KAETKAATHEENGA​
BECAUSE EVEN I DONT KNOW​
niraiya per innum evvalavu episodes , eppo book varum ellaam kaetkaraaanga​
ofcourse its a privillege to me that people are interested, but i dont have answer for these questions, only thing i can say is this is a big story, not only an extended monthly copy.​
:)
ரொம்பவே, சந்தோஷமா
இருக்கு, மல்லிகா செல்லம்
Thanks a lot for giving a Lovely Novel,
like this and waiting eagerly,
மல்லிகா டியர்
Take your own time and
come with Lovely extension of this
Superb Novel, ASAP, மல்லிகா டியர்
 

Joher

Well-Known Member
அருமையான கதை மல்லிகா ...ஆழமான கதா பாத்திரங்கள் ....awesome narration....
இப்படி monthly -கா முடிகிறது திருப்தியா இல்லை ....
தொடர்ச்சி எப்போ வரும்னு கேட்க கூடாதுனு சொல்லிடீங்க, ஓகே ....
அடுத்து மாயமாய் மந்திரமாய் எப்போ ஆரம்பம்னு மட்டும் சொல்லிடுங்க ...
எங்களுக்கு ஒரு ஆறுதலா இருக்கும் .......
Thank you very much....:):):)

Yes உமா.....

but கொஞ்சம் gap கொடுக்கலாம்..... பொங்கலும் வருது......

Anyway 2 superb novels waiting in the queue.....
 

Kuzhali

Well-Known Member
சவீ வார்த்தையா நீங்க சொல்ற விஷயம் ரொம்பவே அருமை.. சில நேரங்களில், நாம் நேசிக்கும், நம்மை நேசிக்கும் மனிதர்களை விட பொருளற்ற வசதிகளுக்காக ஏற்படும் இடைவெளி.. நம்மை நிரந்தரமாக அவர்களிடமிருந்து விலக்கி விடுகிறது..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top