Emai Aalum Niranthara 13

Advertisement

mallika

Administrator

WITH THIS THE STORY IS COMPLETING FOR MONTHLY​
BUT IT WILL CONTINUE, HOW MANY STILL MORE ELLAAM KAETKAATHEENGA​
BECAUSE EVEN I DONT KNOW​
niraiya per innum evvalavu episodes , eppo book varum ellaam kaetkaraaanga​
ofcourse its a privillege to me that people are interested, but i dont have answer for these questions, only thing i can say is this is a big story, not only an extended monthly copy.​
:)
 

ThangaMalar

Well-Known Member
:) yes... மல்லி..
இப்போ தான் திருப்தியா இருக்கு...
Yes.... Yes..
ஆரம்பம் செம ஜோர்...
Charcters um செம powerful...
இவங்கள சின்ன கதை ல கொஞ்சமா காட்றது நியாயமே இல்லை..
வெரி குட் நியூஸ் மல்லி...
 

Manimegalai

Well-Known Member
Hi Malli sis,
கதை தொடரும் என்று நீங்கள் சொன்னதே எனக்கு போதும்...
பரம சந்தோசம்...
இன்னும் எத்தனை
பதிவுகள் என்று கவலை இல்லை..
நன்றி சிஸ்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top