fathima.ar
Well-Known Member
Padhuvoda poirukka next epi athu thaaneஇன்னும் 3 எபியும் சந்தோஷ நிகழ்வுகள் தானே, மல்லிகா..
விஸ்வா வர்ஷி மட்டும் தானே..
Padhuvoda poirukka next epi athu thaaneஇன்னும் 3 எபியும் சந்தோஷ நிகழ்வுகள் தானே, மல்லிகா..
விஸ்வா வர்ஷி மட்டும் தானே..
நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் சங்கீத வர்ஷினி. ....
தன்னை சுற்றிய உறவுகளை கண்டு கொண்டாள். ..
இனி அவள் தனி ஒருவள் இல்லை. ..
கீரிடம் படத்துல த்ரிஷா வாட்டர் டாங்கில் பேசும் போது விவேக் ..அப்பா இத்தனை நாளா நம்ம மனசுல இருப்பதை அப்படியே சொல்றா..மகராசி நல்லா இருப்பா...
அந்த டயலாக் தான் நியாபகம் வந்தது. ..
இந்த இரண்டு அராத்துகளை திட்ட ஊருல ஆளில்லாம சுத்திட்டு இருந்ததுங்க...இப்ப தான் என் மனசு பாரம் இறங்கிச்சு. .
செம செம செம ரமணா...
இது தாண்டா போலீசு..
Better be!!இன்னும் 3 எபியும் சந்தோஷ நிகழ்வுகள் தானே, மல்லிகா..
விஸ்வா வர்ஷி மட்டும் தானே..
Ha ha...eshwar UN ragasiyam oorukkae therinjiducha....ellorum ooturaanga......Nice epi....SJM.....mudiyapogudhu....Story is nearing its end friends,
Still three more episodes to go
Please enjoy the story
Innum character analyse panninaa you wont be able to enjoy the story
Inga yaarum nallavangalum illai kettavangalum illai, they are best as well as not good on their own accord, but one very special thing not good part is between varshini and eswar only.
Thank you for the wonderful support and encouragement
E97 Sangeetha Jaathi Mullai 1
E97 Sangeetha Jaathi Mullai 2
பத்து வீட்டுக்கு போறா...ஈஸ் & வர்ஷூ மட்டுமா....
அவ இப்படி போய் ரிஷி கூட விளையாடறதுக்குள்ள..Padhuvoda poirukka next epi athu thaane
மல்லிகா மேம்... கோடி கோடி நன்றிகள். ரமணன் வர்ஷினிக்கு வாழ்க்கையை பற்றி சொல்லிய ஒவ்வொரு சொல்லும் எனக்கேன்று குறிப்பாக சொல்வது போல்... விரக்தியின் விளிம்பில் இருந்து என்னை மீட்டு வந்திருக்கீங்க நீங்க.... என்ன சொல்லறதுனே தெரியல மேம்... பலகோடி நன்றிகள்