banumathi jayaraman
Well-Known Member
Thank you very much, சுந்தரம்உமா டியர்அவங்க மெட்ராஸ் பாஷை ஒன்னு போதும் ...அவங்க இருக்கிற இடம் சந்தோஷமா தான்
இருக்கும் .....நான் அவங்க ரசிகை .....
Thank you very much, சுந்தரம்உமா டியர்அவங்க மெட்ராஸ் பாஷை ஒன்னு போதும் ...அவங்க இருக்கிற இடம் சந்தோஷமா தான்
இருக்கும் .....நான் அவங்க ரசிகை .....
Thank you very much, பொன்ஸ் செல்லம்நானும்
Thank you very much, கயல்முத்து டியர்Banu ma neenga samma piece banumma,
என் சன், கம்பூட்டர் கேட்டுகினே,வாங்க.. வாங்க..
Precap போடுற டைம் ஆச்சே...
சில்லென்று காற்று..
சோ ன்னு மழை..
அதோடு மல்லி எபி..
அட அட அடடா..
ஹா ஹா ஹாமெட்ராஸ் பாஷையின் அகராதியே பானு டியர்...
லூஸ் மகன் உங்க கிட்ட தான் டியூஷன் படிச்சாரோ..
கலக்கல்ஸ் பானு செல்லம்...