E95 Sageetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
beachல ஜோசியம் பார்க்கிறவன் (நடக்காததையெல்லாம் சொல்வான்) மாதிரி நான் போடாததையெல்லாம் (விஷ்வாவுக்காக போட்டாங்க) சொல்றீங்க...........
அஸ்வின் மட்டும் இல்லை. .நானும் இப்ப தான் பார்த்தேன்.:( ..செம செம வர்ஷ். ..:eek:
ஓண்ணு அடி இல்லைனா கடி:p
இரண்டுமே எக்ஸ்ட்ரீம்
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
அய்ய........... வர்ஷா மட்டும் மனுஷியா.............. இப்படியெல்லாம் பேசுவார்களா.............

அவளுக்கு தான் IPL inaugurationல எத்தனை பேர் wait பண்ணிட்டு இருந்தாங்க...........
ரொம்பவே, கரெக்ட்டா சொன்னீங்க,
Joher டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
Mam நீங்க இன்னும் ரத்தக்காட்டேரி scene பற்றி சொல்லவே இல்லை.............

வர்ஷினிக்கு ஈஸ்வர் எதற்க்காக அந்த compliment கொடுத்தான்...........
யப்பா, ஒவ்வொன்றையும் எப்படி, நுணுக்கமாக
watch பண்ணி, கேள்வி கேட்குறீங்க?
மல்லி செல்லம், திணறிடப் போறாங்க
பார்த்துப் பண்ணுங்க,
அவ்வளவுதான் சொல்வேன்
SJM-ல 100-க்கு 300 மார்க், உங்களுக்கு, Joher டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
umamanoj64 said:
அஸ்வின் மட்டும் இல்லை. .நானும் இப்ப தான் பார்த்தேன்.:( ..செம செம வர்ஷ். ..:eek:
அவங்க அப்பாவோட புத்திசாலித்தனம் மட்டும் இல்ல... அந்த அடிதடியும் அப்படியே இறங்கியிருக்கு, வர்ஷிக்கு...
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
நடிகை வர்ஷா கதையும் முடிய போகுதா..
இல்லை............. வேண்டாம்............. கொலை case யார் மேல் விழும்.............
அவ, எப்படிப் போனா நமக்கென்ன,
தங்கமலர் டியர் and Joher டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
வர்ஷினி சூப்பர் தான்........ என்ன ஒரு transformation..............

இனி எதையும் இழுக்க வேண்டாம்............

ஈஸ்வரோடு இருந்தால் இப்படித்தான் தன்னோட வாழ்க்கை முறைனு அவளே சுமுகமா நடந்துக்கிறது.............

மனதளவில் very matured behaviour at this age................ ஈஸ்வர் கிட்ட எப்பவுமே ஒரு childish behaviour...........

இந்த வர்ஷினி தான் கொள்ளை அழகு..........
கரீட்டா சொன்னீங்கோ, Joher டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
Hi mam

ஈஸ்வரிடம் மட்டுமே வாய்ச்சண்டை தகராறு வைத்திருந்த ,மற்ற எல்லோருக்குமே அமைதியான பெண்ணான வர்ஷினிக்குள் இவ்வளவு ரௌத்திரமா,ஐயோ ஈஸ்வர் இலவசமாய் ஒரு அறிவுரை ,உடனே உங்களுக்கு ஒரு காப்புறுதி செய்யுங்கள்,நீங்கள் செய்யும் சொதப்பல் வேலைக்கு வருங்காலத்தில் வர்ஷினியிடம் எவ்வளவு அடிவாங்கவேண்டும் அதனால்தான்.

நன்றி
ஹா ஹா ஹா

 

banumathi jayaraman

Well-Known Member

Thanks for the episode malli ka.
￰என்னா அடி? ஷப்பா... இனி நீ பேசுவ ?
￰வர்ஷ் இன்னமும் உன்னை குட்டி பொண்ணு என்றே நினைத்து கொண்டு இருக்கேன் .ரௌத்திரமும் பழகி கொண்டுள்ளாய்.

Super malli Akka. இவ்வளவு எபிஸோட்ஸ் போனாலும் ஒவ்வொண்ணுமே இன்னும் இன்னும் படிக்க தூண்டுகிறது .
எத்தனை கதைகள் வந்தாலும் போனாலும் சங்கீத ஜாதி முல்லையை அடிச்சுக்க முடியாது, எந்த கதாபாத்திரமும் மறக்க முடியாது.
இந்த கதை முடிய போகிறதுனு நினைத்தால் வருத்தமே.
இந்த கதை உங்க எழுத்துலக மணிமகுடத்தில் ஒரு வைரக்கல்.
ரொம்பவே, கரீட்டா சொன்னீங்கோ, Nachu டியர்
 

Joher

Well-Known Member
நீங்க மிஸ் ஆனது வருத்தப்படாத மாதிரியான வாழ்க்கை அவங்களுக்கு இருக்கும்....... வர்ஷினி......

அவளை ரொம்ப லவ் பண்ணுறமாதிரி ஒரு வாழ்க்கை அமையனும்....... ஈஸ்வர்......

Husband and wife க்கு ஐஸ் மேல ரொம்ப ரொம்ப அக்கறை......... ஒரு சிறு வடு கூட தங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடாதுன்னு.........

How blessed Aish is.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top