E95 Sageetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
இன்னும் கொஞ்சம் நல்ல பொண்ணா தம்ம அஸ்வினுக்கு அமையனும்பா no varsha she is a very bad girl....
உமா சிஸ் நிஷா சொன்னாங்க...லலிதா
நானும் வெயிட்டிங்...
மல்லி சிஸ் பொருத்தமா ஜோடி சேர்ப்பாங்க...
 

ThangaMalar

Well-Known Member
அதே மல்லி தான் NPMல் ஒருத்தன் கதையை சந்தியாக்காக முடிச்சாங்க.............

மல்லி எப்பவும் எல்லோரையும் நல்லவனா காட்ட மாட்டாங்க..............
நடிகை வர்ஷா கதையும் முடிய போகுதா..
 
Last edited:

Joher

Well-Known Member
Mam நீங்க இன்னும் ரத்தக்காட்டேரி scene பற்றி சொல்லவே இல்லை.............

வர்ஷினிக்கு ஈஸ்வர் எதற்க்காக அந்த compliment கொடுத்தான்...........
 

ThangaMalar

Well-Known Member
அஸ்வின் மட்டும் இல்லை. .நானும் இப்ப தான் பார்த்தேன்.:( ..செம செம வர்ஷ். ..:eek:
அவங்க அப்பாவோட புத்திசாலித்தனம் மட்டும் இல்ல... அந்த அடிதடியும் அப்படியே இறங்கியிருக்கு, வர்ஷிக்கு...
 

krish

Member
Mam நீங்க இன்னும் ரத்தக்காட்டேரி scene பற்றி சொல்லவே இல்லை.............

வர்ஷினிக்கு ஈஸ்வர் எதற்க்காக அந்த compliment கொடுத்தான்...........

You are awesome..
Everytime you keep reminding the missed contents...
So much in to sjm
 

ThangaMalar

Well-Known Member
change pannuga please ....
ஸாரி உமா..
ஆட்டோ கரெக்ட் ல மாறிடுச்சி..
எடிட் பண்ணிட்டேன்..
நீங்களும் உங்க quote ல மாத்திடுங்க, ப்ளீஸ்...
or வர்ஷா.......
நீங்களும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top