E88 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
அம்மோவ், என்னா கதை?
என்னா வரிகள்?
என்னா ரொமான்ஸ்?
என்னா புருஷன்?
என்னா பொண்டாட்டி?
ஆனாலும், இந்த வர்ஷினிக்குட்டிக்கு, இவ்வளவு, இவ்வளவு,
இவ்வளவு, இவ்வளவு ஆகாது, மல்லி டியர்
இப்பிடியா எங்க தலயப் பத்தி, எல்லாத்தையும் தெரிந்து
வைத்திருப்பாள்?
ஏம்மா, U S-ல இதத்தான் நீ படிச்சியாம்மா, வர்ஷினி டியர்?
என்னா கமெண்ட்டு பானு டியர்?...
 

Joher

Well-Known Member
அம்மோவ், என்னா கதை?
என்னா வரிகள்?
என்னா ரொமான்ஸ்?
என்னா புருஷன்?
என்னா பொண்டாட்டி?
ஆனாலும், இந்த வர்ஷினிக்குட்டிக்கு, இவ்வளவு
இவ்வளவு ஆகாது
இப்பிடியா எங்க தலயப் பத்தி, எல்லாத்தையும் தெரிந்து
வைத்திருப்பாள்?
ஏம்மா, U S-ல இதத்தான் நீ படிச்சியாம்மா, வர்ஷினி டியர்?
US போனதே room போட்டு யோசிக்க தான்.......
ஈஸ்வரை படிக்கத்தான்........

நீங்க animation படிக்கனு நினைச்சீங்களா......
.......

பரவாயில்லை........ ஈஸ்வரை அவனை விட தெளிவாக படித்திருக்கிறாள்....... இதில் esh கூமுட்டை தான்......
 

Sundaramuma

Well-Known Member
கடைசியில் எல்லாம் தூக்கி யார் கையிலாவது கொடுத்து விட்டு இந்த ரெண்டும் ஜுட் விட போகுது.......
வீட்டில் உட்கார்ந்து ideal wifeஆ real husbandஐ மட்டும் சுற்றி வர போறா.......

Baby வந்தப்புறம் அப்பாவும் பொண்ணும் அம்மாவை சுற்ற போறாங்க........
கண்டு பிடிச்சுடீங்களா......:p:D:D
 
S

semao

Guest
நல்ல episode பா
என்ன சொல்ல எதை விட தெரியல
part1
கவிதை கவிதை
தலையும் தலைவியும் பேசற வசனங்கள் அருமை
மல்லிம்மா கலக்குறீங்க
அதுவும் வர்ஸு சொன்ன டயலாக் ரொம்ப அருமை
எம்மா வர்ஸு
நீ குஷி படம் பார்த்துடியோ
அந்த ஜோ மாதிரி மாத்தி மாத்தி reaction வருது
ஆனா எல்லா ரியாக்ஷனும் சும்மா அள்ளுது
ரொமான்ஸ் மச்சி ரொமான்ஸ்
நீ கலக்கு மச்சி
தலை நீ வேஸ்ட் டா

பார்ட் 2
வாடா செல்லம் ஐஸ்
இன்னும் நீ clear ஆகலேன்னா
பேசாம ஆல் clear ஷாம்பு use பண்ணு
பார்த்துமா
மூளையும் சேர்ந்து clear ஆகபோகுது

பார்ட் 3
அண்ணன்களும் தங்கையும் businees பண்ண போறாங்க
ஓகே ஓகே
உருப்படியா சண்டை போடாம இருந்த சரி

ஆக மொத்தம்
அவன் சொன்னா செய்ய கூடாது
அவங்களை கூப்பிட கூடாது
நீயா கூப்பிட்டா அவன் குறை சொல்ல கூடாது

நீ already typical indian wife ஆயிட்டா செல்லம்
இதுல நீ innum enna ஆகணும்னு try pannara and solra
 

Gomathi1986

Well-Known Member
தளும்ப தளும்ப என்னுள்
உனை நிறைக்கிறாய்
மூச்சு முட்டினாலும்
அங்குலமும் குறைய விடவில்லை....
வாரி இரைத்த முத்தங்களை
முந்தானையில் முடிகிறேன்
நழுவிய ஒன்று கன்னத்தில்
ஒட்டிக் கோண்டது......
ஒவ்வொரு கணமும்
உனை மறக்கத் துடிக்க
என் ஒவ்வொரு அணுவிலும்
சம்மணமிட்டு அமர்ந்து
சத்தமாய் சிரிக்கிறாய் .......
பீனிக்ஸ் பறவையாய் நான்
மீண்டும் மீண்டும் எரிந்து
உயிர்த்தெழுகிறேன்
உன் காதலால் .....
அத்துனையும் விடுத்து
உன் கைகளுக்குள் புகுந்து
கொண்டேன் ........
உன் னை எனக்குள் ஒளித்து கொள்ள ....
எனக்காகவே .......
எனக்கு மட்டுமாய்
நீ......
 

ThangaMalar

Well-Known Member
நல்ல episode பா
என்ன சொல்ல எதை விட தெரியல
part1
கவிதை கவிதை
தலையும் தலைவியும் பேசற வசனங்கள் அருமை
மல்லிம்மா கலக்குறீங்க
அதுவும் வர்ஸு சொன்ன டயலாக் ரொம்ப அருமை
எம்மா வர்ஸு
நீ குஷி படம் பார்த்துடியோ
அந்த ஜோ மாதிரி மாத்தி மாத்தி reaction வருது
ஆனா எல்லா ரியாக்ஷனும் சும்மா அள்ளுது
ரொமான்ஸ் மச்சி ரொமான்ஸ்
நீ கலக்கு மச்சி
தலை நீ வேஸ்ட் டா

பார்ட் 2
வாடா செல்லம் ஐஸ்
இன்னும் நீ clear ஆகலேன்னா
பேசாம ஆல் clear ஷாம்பு use பண்ணு
பார்த்துமா
மூளையும் சேர்ந்து clear ஆகபோகுது

பார்ட் 3
அண்ணன்களும் தங்கையும் businees பண்ண போறாங்க
ஓகே ஓகே
உருப்படியா சண்டை போடாம இருந்த சரி

ஆக மொத்தம்
அவன் சொன்னா செய்ய கூடாது
அவங்களை கூப்பிட கூடாது
நீயா கூப்பிட்டா அவன் குறை சொல்ல கூடாது

நீ already typical indian wife ஆயிட்டா செல்லம்
இதுல நீ innum enna ஆகணும்னு try pannara and solra
புட்டுபுட்டு வைக்கிறியே மா மீரூ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top