E88 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
இது என்ன மாயம்....
என்ன சேஞ்ச் என்ன சேஞ்ச்..
ஐடியல் வைஃப் வர்ஷ்..

ஐஸ் சஞ்சய்... ஏக் துஜே கேலியே...

தாத்தா பேரன்களுக்கு தான் ஐடெண்டிடீ சொன்னா...
வர்ஷ் நெக்ஸ்ட் லெவல் ஐடெண்டிட்டி கிரியேட் பன்னபோறா...

கண்கள்ள மூழ்காம கண்கள படிக்கும் ஈஷ் சூப்பர்....

ஏம்மா u.s return..... உனக்கு beauty..
பொன்னுக்கு சிங்காரியா.

Nice epi...
Smiling loving caring..
 

Manimegalai

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு......
ஈஸ் முழிதான் எனக்கும்... சிங்காரி பெயர் பார்த்து..... பெண் குழந்தை என்று முடிவே செய்தாச்சா...
இருவருமே தங்கள் ஒரிஜினல் குணத்தோட அற்புதமான வாழ்வு வாழட்டும்..
கூடுதல் பதிவுகள் .....ரொம்ப நன்றி சிஸ்..
 

ThangaMalar

Well-Known Member
இது என்ன மாயம்....
என்ன சேஞ்ச் என்ன சேஞ்ச்..
ஐடியல் வைஃப் வர்ஷ்..

ஐஸ் சஞ்சய்... ஏக் துஜே கேலியே...

தாத்தா பேரன்களுக்கு தான் ஐடெண்டிடீ சொன்னா...
வர்ஷ் நெக்ஸ்ட் லெவல் ஐடெண்டிட்டி கிரியேட் பன்னபோறா...

கண்கள்ள மூழ்காம கண்கள படிக்கும் ஈஷ் சூப்பர்....

ஏம்மா u.s return..... உனக்கு beauty..
பொன்னுக்கு சிங்காரியா.

Nice epi...
Smiling loving caring..
உன் கவிதை அருமையா..
உன் கருத்து அருமையா..
சூப்பர் பாத்திமா...
 

Joher

Well-Known Member
நீங்க என்ன படிங்க.......
நான் சைகாலஜி படிக்கிறேன்.....
Double meaning இல்ல.....
Single meaning தான்......

அய்யோ varsh முடியல......

ஆனா அது double meaning தான்........

உனக்கு தெரியல....... உன் lover boy கிட்ட கேளு...... explain பண்ணுவான்.....
 

fathima.ar

Well-Known Member
விரும்பி வந்தவன்
விலகி சென்றதன்
காரணம் அறியாமல்
அறியவும் முயலாமல்
மருகியே உருகினேன்..

நெஞ்சமெல்லாம் நீயாகிட
தஞ்சம் வேறு
தேடலாகுமா..
பேசாமல் தீராது..
பேசியே என் காதலை
வெளிப்படுத்தினேன்.


இத்தருணம் நீ வருந்த அல்ல..
நான் கொண்ட காதலே
உன்னை வருத்தியது..
வருந்திய காதல் போதும்..
விரும்பிய காதல் வாழ்வு வாழ்வோம்.
 

ThangaMalar

Well-Known Member
விரும்பி வந்தவன்
விலகி சென்றதன்
காரணம் அறியாமல்
அறியவும் முயலாமல்
மருகியே உருகினேன்..
நெஞ்சமெல்லாம் நீயாகிட தஞ்சம் வேறு
தேடலாகுமா..
பேசாமல் தீராது..
பேசியே என் காதலை
வெளிப்படுத்தினேன்.
இத்தருணம் நீ வருந்த அல்ல..
நான் கொண்ட காதலே
உன்னை வருத்தியது..
வருந்திய காதல் போதும்..
விரும்பிய காதல் வாழ்வு வாழ்வோம்.
Excellent Varshini (sorry Fathi)..
 

Joher

Well-Known Member
கடைசியில் எல்லாம் தூக்கி யார் கையிலாவது கொடுத்து விட்டு இந்த ரெண்டும் ஜுட் விட போகுது.......
வீட்டில் உட்கார்ந்து ideal wifeஆ real husbandஐ மட்டும் சுற்றி வர போறா.......

Baby வந்தப்புறம் அப்பாவும் பொண்ணும் அம்மாவை சுற்ற போறாங்க........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top