E87 Sangeetha Jaathi Mullai

Advertisement

Hema27

Well-Known Member
கல்லில் உளி கொண்டு செதுக்கியது போல டயலாக் ....... எதைசொல்லறது ....
எதைவிடறது ......
Adhe dhan naanum feel pannren.
Malli is special for her dialogues.
Emotions ku vaarthai vadivam tharanga..
Endha madhri na...namma kulla adhu kettukite irukkum...romba nalaiku.
 

Lakshmi sivakumar

Well-Known Member
Thank u malli madam for the 2 episodes.எதை சொல்ல எதை விட முழுவதும் மல்லி மயம்.மல்லியின் எழுத்து ஒவ்வொரு சொல்லிலும் ஆட்சி செய்கிறது.இரு பெண்களின் உணர்வுகளை மலர செய்த episode.
 

umamanoj64

Well-Known Member
அடிப்பாவி. ..பயமுறுத்த தான் டைவர்ஸ். .அவனை மட்டுமா!எங்களையுமில்ல பயமுறுத்திடே...
இனிமே பயபுள்ள ஜென்மத்திற்க்கும் டென்ஷன் ஆவான். .ஹ்ம்ம். ..

ஐஸ் மனதால் தீண்டியது..
மற்றும் வர்ஷ்க்கு உடலால் தீண்டியது..

எங்கே போய் கர்வத்தை தொலைப்பேன்...என
கர்வத்துடன் திரிந்து கொண்டு இருப்பவன்
மனைவி இடம் வலியுடன் குற்றத்தை ஒப்புக் கொள்வது..
தற்கொலை இல்லாமல் தைரியமற்ற ஆக்ஸிடெண்ட் செய்து இருப்பேன் என ஓப்புக்
கொள்வது...
நீ அழற என்னாலே அழ முடில...ஒப்புக் கொள்வது...
ஈஷ்ஷ்ஷ்ஷ்.....

போறமாதிரி இருந்தா என்னையும் கூட்டிடுப் போயிடு .
எங்கே போவேன்..
யாரையும் பிடிக்கல. .எங்கேயும் போகவும் பிடிக்கல. .
வர்ஷ்ஷ்ஷ்ஷ். ...
வர்ஷ் சரண்டர்னா ஈஸ் டபுள் சரண்டர்...

SJM ..எல்லா அத்தியாத்திலேயே மிக சிறந்த அத்தியாயம் என்று அவார்டு வாங்குவது இது தான் மல்லி. ..
உங்களுக்கு கட்டிபிடி வைத்தியம் மல்லி. ..

என்னை விட்டு போக மாட்டேன்னு சொல்ல வைச்சா குழந்தை பெத்து தரியா..
தல ஜெயிச்சுட்டாரில்ல ...
சீக்கிரம் ப்ளூ ஹைஸ் பேபிக்கு ரெடி பண்ணுங்கப்பா. .
 

ThangaMalar

Well-Known Member
..பயமுறுத்த தான் டைவர்ஸ். போறமாதிரி இருந்தா என்னையும் கூட்டிடுப் போயிடு .
எங்கே போவேன்..யாரையும் பிடிக்கல. .எங்கேயும் போகவும் பிடிக்கல. .

என்னை விட்டு போக மாட்டேன்னு சொல்ல வைச்சா குழந்தை பெத்து தரியா..
தல ஜெயிச்சுட்டாரில்ல ...
சீக்கிரம் ப்ளூ ஹைஸ் பேபிக்கு ரெடி பண்ணுங்கப்பா. .
ஜெயிட்டான்.. ஜெயிட்டான்..
எங்க தல ஜெயிட்டான்..
நீலக்கண் பாப்பா வர போறாடா...
Varshi happy..... .
We all happy.....
 
Last edited:

Manimegalai

Well-Known Member
தலைவர் (மேடையில்) : "கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்!"
தொண்டன்:- தலைவர் எப்போ முடிப்பார்?
மேடையில் அமர்ந்திருப்பவர்: "கடைசி ஆளையும் அனுப்பிட்டுத்தான் முடிப்பார்
ஒரு நியூஸ் சேசனலில் இதே மாதிரி ஒரு புரோகிராம் வரும்....தலைவரா ஒருத்தர் மைக் பிடிச்சு பேசுவாரு...
என்ன பேசுறார் யாரை யேசுறார் கண்டுபிடிக்கவே கடினமா இருக்கும்....ஆனால் அவரோட ஸ்லாங் ரொம்ப நல்லா இருக்கும்..
கிட்சன் கேபினட் அந்த நிகழ்ச்சி பெயர்....
அதுல அந்த அரசியல்வாதி பார்ட் தனியா யூடூப்ல வரும்....நீங்க பார்ப்பீங்களா புரோ...
 

Joher

Well-Known Member
நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீசப் பார்த்திருந்தோம்

இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சோர்த்து விடும்
ஓ... கதவுகளை திருடி விடும் அதிசயத்தை காதில் செய்யும்
இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது இடையில் பெய் பூட்டு போனது
வாசல் தள்ளாடுதே திண்டாடுதே கொண்டாடுதே

ஓ இடி இடித்தும் மழை அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்
ஓ இன்றேனோ நம் மூச்சும் மென் காற்றில் இணைந்து விட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே கதவு இல்லாமல் ஆனதே
இனி மேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே
 

kayalmuthu

Well-Known Member
அடிப்பாவி. ..பயமுறுத்த தான் டைவர்ஸ். .அவனை மட்டுமா!எங்களையுமில்ல பயமுறுத்திடே...
இனிமே பயபுள்ள ஜென்மத்திற்க்கும் டென்ஷன் ஆவான். .ஹ்ம்ம். ..

ஐஸ் மனதால் தீண்டியது..
மற்றும் வர்ஷ்க்கு உடலால் தீண்டியது..

எங்கே போய் கர்வத்தை தொலைப்பேன்...என
கர்வத்துடன் திரிந்து கொண்டு இருப்பவன்
மனைவி இடம் வலியுடன் குற்றத்தை ஒப்புக் கொள்வது..
தற்கொலை இல்லாமல் தைரியமற்ற ஆக்ஸிடெண்ட் செய்து இருப்பேன் என ஓப்புக்
கொள்வது...
நீ அழற என்னாலே அழ முடில...ஒப்புக் கொள்வது...
ஈஷ்ஷ்ஷ்ஷ்.....

போறமாதிரி இருந்தா என்னையும் கூட்டிடுப் போயிடு .
எங்கே போவேன்..
யாரையும் பிடிக்கல. .எங்கேயும் போகவும் பிடிக்கல. .
வர்ஷ்ஷ்ஷ்ஷ். ...
வர்ஷ் சரண்டர்னா ஈஸ் டபுள் சரண்டர்...

SJM ..எல்லா அத்தியாத்திலேயே மிக சிறந்த அத்தியாயம் என்று அவார்டு வாங்குவது இது தான் மல்லி. ..
உங்களுக்கு கட்டிபிடி வைத்தியம் மல்லி. ..

என்னை விட்டு போக மாட்டேன்னு சொல்ல வைச்சா குழந்தை பெத்து தரியா..
தல ஜெயிச்சுட்டாரில்ல ...
சீக்கிரம் ப்ளூ ஹைஸ் பேபிக்கு ரெடி பண்ணுங்கப்பா. .
Hi fi sis same feeling
 

kayalmuthu

Well-Known Member
எனக்கும்..... சிரித்தப்படியே படித்தேன்..
வர்ஷூ பிடிக்கல ..பிடிக்கலன்னு ...எவ்வளவு பிடிச்சிருக்கு பாரு..
முழு சரண்டர்....
சண்டை எல்லாம் சும்மா தான் ...என்று சொல்றாள் ..
இங்கே அதை நம்பி பொங்கியவங்களுக்கு வர்ஷூ கொடுத்த பல்ப் ...:p
நல்லா கொடுக்கிறாய்ங்கே....புருசனும், பொண்டாட்டியும்...:p
Pons akka bulb vanginalum varshini smile panninal pothum me happy,so ethkkaga evvlo bulb venalum vanglam illaya pons akka sollunga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top