E82 Sangeetha Jaathi Mullai

Advertisement

S

semao

Guest
நம்ம மல்லி எப்ப எத எப்பிடி குடுப்பாங்கன்னு சொல்லவே முடியாது ஆனா குடுக்க வேண்டிய நேரத்துல கரக்டா குடுப்பாங்க அதான்பா bulb.
avanga bulb factory and bun factory ellorukkum kodupanga than
analum athu than nammaloda award
 

Manimegalai

Well-Known Member
தாத்தாவை நல்லா வாங்குறா...
வர்ஷூ யானை மாதிரி ஒதுக்கி வைத்து சமயம் பார்தது...போட்டு தாக்குறா..:p
பத்து அவள் வரும்வரை இருப்பேன்..நல்ல முடிவு...ஆனால் இன்னும் வளரணும் மருமவனே...:cool:..
மன்னிப்பு ஒரு வழியாக கேட்டுட்டான்:D
ஆரம்பத்தில் இருந்து இதே சூழ்நிலைதான்
வர்ஷி அவங்க அப்பாகூட மட்டும்தான் நெருக்கம்.அடுத்து தல...
கமலா அம்மா நல்லவங்க ஆனால் அவங்களுக்கு என்ன குறை சொல்ல வர்ஷி வச்சிருக்காங்களோ????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top