Hema Guru
Well-Known Member
Hi fnds,
oru link dhan
adutha 2nd linka idhoeda saerka mudiyala.
so அடுத்த லிங்க் குட்டியா இருந்தாலும் தனியா தரேன். (that means we still got few more epis )
wednesday morning thanduduvaen for sure!!
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 76
Have a good night
Do read and share ur thought.
thx for all ur support
With love
Shoba Kumaran
Hapaadaa, tonight i will have good sleep shoby baby. இந்த உண்மை வெளிய கொண்டு வர எவ்ளோ போராட வேண்டிருக்கு, இன்னிக்கி காலைல கூட கெத்து, என் கூட sandai-bala ஜி link la அதுவும். ஆனாலும் ஷோபி baby ithu 5 much. Anyways, since you have come into tune with me , i love u da, u r the best girl of the year, shoby kutty laddu kutty, mokkala kutty(neela ji, அடிக்கடி உங்க words grab பண்றேன், please மன்னிச்சு விட்டுடுங்க), shobyyyyyyy nice epi. Jeeva scores better thaan kanna