E76 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

chitra ganesan

Well-Known Member
எதிர்பார்த்தது தான் ... nejama? :LOL::LOL::LOL:
thx :)
naladha epi vara varaikkum dhan 2words comment. aparam perusa poduraen-nu soneenga :)

story is coming to an end.
i want to thank you for ur wonderful support and love.
initial stage-la neenga niraiya questions kaepeenga... that really helped me a lot to shapen the epis. thanks a lot, Chitra dear.

:love::love::love::love::love:
பெரிய கமெண்ட்ஸ் போடனுமா?
போட்டுடலாம்.:love:
பிருந்தாவின் காதல் உண்மையாய் இருக்கலாம்.
ஆனால் என்னுடைய பார்வையில் எப்படின்னா
சின்ன வயதில் காணாமல் போன ஆனால் நமக்கு பிடித்த பொம்மை ஒன்று மீண்டும் நம் கைக்கு அருகில் இருக்கு.
அதை சொந்தம் கொண்டாட யாரும் இருப்பது மாறி தெரியவில்லை.இருக்கிறார்களா என்பதும் சந்தேகம்.
சோ நாமே வைத்து கொள்ளலாம் என்பதே.
ஆனாலும் மனசுக்குள் ஒரு பயம்.யாராவது வந்து சொந்தம் என்றால்.....
அவளுக்கு என்று இருப்பவன் ஜீவா தான்.
அதனால் தான் அவளின் 9 வருட காதலை 6 மாதத்தில் மாற்றி அவன் மேல் உயிர்யாய் இருக்க வைத்தது.
கண்ணனுக்கு சுதா தான் என்பதால் தான் எத்தனை போராட்டம் ,எதிர்ப்பு வந்தாலும் வருடங்கள் கடந்தாலும் அவர்களின் உயிர் காதல் மீண்டும் அவர்களை சேர்க்க வைத்தது.(y)(y):love:.
நான் பிருந்தா கல்யாண ud அப்பவே சொல்லிட்டேன்.அசோக் க்கு சுதா தான்.அதில் எனக்கு doubt வரவே இல்லை
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

Ahhhhh.... thats is one way of looking at Brindha's love. Edhu epadinallum ava dhan avan feeling-ku mariyadhai kudutha...
Illa ashok thalli katitu muzhuchutu irundhu irupano... illa sethu poirupanoe???
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இந்த அப்டேட்டும் ஒரு அழகான கவிதை
போல அருமையாக இருக்கு,
ஷோபா டியர்
அடுத்த பூனைக் குட்டியும் வெளியில் வந்துடுச்சுப்பா
ஹா ஹா ஹா
எப்படி எப்படி
பிருந்தாவுக்கு கண்ணன் தாலி கட்டியிருக்கலாமேன்னு எத்தனை டபாய்ச்சீங்க
நடந்ததா?
இல்லையே
அவளால் முடியாது
ஒன்பது வருஷமா தான் மட்டும் காதலித்த அஷோக் கண்ணனை கஷ்டப்படுத்த பிருந்தாவால் முடியாது
உள்ளும் புறமும் உருகி உருகி இவளை காதலித்து எதிரே உட்கார்ந்திருப்பவன்
இவள் ஜீவனின் ஜீவன் ஜீவா
அவனை வருத்தப்பட வைக்கவும் பிருந்தாவால் முடியாது
பிருந்தாவின் முடிவு அழகான முடிவு
அதைப் பார்க்காமல் பாதியில் அவசரப்பட்டு வெளியே போனது சுதாவின் தவறு

இன்று வளைகாப்பு மண்டபத்தில் இப்பொழுதாவது பிருந்தாவின் அருகில் அவளுடைய ஜீவா ஜீவன் இருப்பதை
அஷோக் கண்ணனின் ஜீவன் பார்த்திருப்பாளா?
இல்லை இப்பொழுதும் அவசரப்பட்டு
பாதி குடித்த கிரேப் ஜூஸுடன் சுதா ஓடி விடுவாளா?
இந்த அழகிய நாவல் முடியப் போகுதுன்னு வேற நீங்க சொல்றீங்க
என்ன நடக்குதுன்னு அடுத்த அப்டேட்டில் பார்ப்போம்
:) super banuma.... enakkume brindha pathi apadi dhan thonichu :)
unga comment-la vara last 2 para.. adutha epiya varudhu.
actualla 2nd-linka vara vaendiyadhu...but jeeva kitta irundhu focus eduka vaedamaenu sudha-va kondu varala.
pavam innum purai aerama juice-oda wait panitu iruka.... :LOL::LOL:
 
Riy

Writers Team
Tamil Novel Writer
ஜீவா சூப்பர்... பிருந்தாக்கு கண்ணன் வாழ்க்கை பத்தி கவலை... கண்ணனுக்கு பிருந்தா தன்னால இப்படி நிக்கறாளேன்னு கவலை... ரெண்டு பேரோட கவலையையும் வலியையும் ஒண்ணுமே இல்லன்னு தூக்கி போட வச்சது உன்னோட காதலும் காத்திருப்பும் அனுசரிப்பும் தான்... காதலால் இணையாவிட்டாலும் நல்ல நண்பர்களாக அவர்களை அழகாய் கைகோர்க்க வைத்து இருவரின் மனதில் இருந்த வருத்தத்தை போக்கி அவர்கள் வாழ்வை அழகாக்கிய நீ கிரேட் ......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top