E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

Anitha hariharan

Well-Known Member
:)
விட்டுப்போன அழகு
ரூபா ,ஈஸ் நட்பு அழகு
சகோதர பாசம் அழகு

ஜெகன் உழைப்பு அழகு
ரஞ்சு மேல் காட்டும் அக்கறை அழகு

அஸ்வின் மாற்றம் அழகு
அவன் அறிவுரை அழகு
வர்ஷூவிடம் காட்டும் அக்கறை அழகு
அவளைமாட்டி விடுவது அழகு
தல ரசிகனானது அழகு
தப்பித்தது அழகு
குறையா வம்பு அழகு

வர்ஷூ காதல் அழகு
மறுக்கும் பிடிவாதம் அழகு
தல முயற்சி அழகு ..
ரசிப்பு அழகு
சமாளிப்பு அழகு
காதல் பரிசு அழகு
வைக்கும் வேண்டுகோள் அழகோ அழகு
இதை எழுதிய
பேனா அழகு.
பேனா பிடித்த
கை அழகு
கை கொண்ட
பெண்ணின்
கவிதை
அழகோ அழகு.
 

RITHWIK ANU

Writers Team
Tamil Novel Writer
wow malli ma...superb superb...varshu alaghu, athai vida en vishwa chellam than alaghu....next epi ku ten days la wait panna mudiyathu mam...plz update soon...next enna aagum nu ten days la yoschitte irukka mudiyathu ma..plz understand malli ma...sekkirama ud kuduththudunga...i am most eagerly waiting.....
 

Adhirith

Well-Known Member
Hi Malli.....
Tnank you very much.......
for giving a likeable Varsh in this epi.....:cool:
Likeable by others.....

Since her return,
ஈஷ் அவளை நெருங்குவதும்.
அதை அவள் மறுப்பதும், நிகழ்ந்தவையே....

அதேமாதிரி,வர்ஷ் ஈஷை ரசிப்பது ஒன்றும் புதிது இல்லை...
முதல் எபியிருந்து, அடிக்கடி நடைப்பவை தான்....


அவளே ஒத்துகிறாள்,
பைத்தியம் போல,வெட்கமற்று உன் கிட்டேயே
திரும்ப வந்துவிட்டேன் என்று....
எதற்காக அவளிடம் அவளைப் பற்றியே புரியவைக்கிறான்....
இதில் ஒரு challenge வேறு.....
சொன்ன மாதிரி,அவள் விஷயத்தில் ரொம்பவே சொதப்பற..நீ...
உனக்கு தமிழ்,ஆங்கிலம் மட்டும் போதாது ...
முன்பு மனதுக்குள் திட்டினாள்....
இப்ப chance கிடைத்தது என்று நேரிலே.....:p:D


But one thing, அவள் உன்னைப் பற்றி
நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறாள்....
உன் மனதை அவளுக்குக் புரிய வைக்க வேண்டும் என்ற
அவசியமே இல்லை உனக்கு....


'ஆரம்பிச்சுட்டான்டா இவன்' அவளின்
அர்த்தமுள்ள மைண்ட் வாய்ஸ் சூப்பர்.....மல்லி....
உங்களுக்கு மட்டுமே கை வந்த கலை.....

பார்ப்பவர்களின் கண்களுக்கு,
அழகான,lovable ,cute couple...
தெளிவான ஒரு மாயத்தோற்றம் உருவாக்கியிருக்கீங்க....


But Status Quo still continues....

An episode with mixed feelings.....
wishes,Malli....
 
Last edited:

malar02

Well-Known Member
S
OON

HOPE TO BE BACK AGAIN WITH IN 10 DAYS WITH SJM

ENNAALA ITHAI VEGAMAA EZHUTHA MUDIYALAI


ENAKKU THIRUPTHI ILLAIYAA

ILLAI SIRPI SUTHUKKURA MAATHIRI ORU ORU EPISODEKKUM TIME EDUKKARAENAA THERIYALAI

EPISODE EZHUTHI MUDIKKUM POTHU SATISFIED AA THAAN IRUKKU

BUT AS A WHOLE DRAG PANNAMAA INNUM BETTER AA KUDUKKALAAMNU IRUKKU

EPISODE 75 1

EPISODE 75 2

EPISODE 75 3


WHAT EVER MAY BE THE THING.. ITS GOING ON AND ON

HOPE TO PUT AN END CARD SOON

THANKS FOR THE WONDERFUL SUPPORT AND ENCOURAGEMENT

hi friend MM

EPI கொடுப்பதற்கே கமெண்ட் எழுதவச்சிடீங்க.... ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க ஒரு சிறந்த ரைட்டர்க்கு இன்னும் நம் கற்பனையும் வாழ்வின் யாதர்த்த உண்மையையும் கலந்து இன்னும் அழகாக படைத்து இருக்கலாமோ என்ற ஆதங்கம் தான் அழகு அது உங்களிடம் மிளிர்கிறது..... படிக்கச் போகிறேன்
 

fathima.ar

Well-Known Member
மல்லிகா, நீங்க மெதுவாகவே எழுதுங்க பா... SJM நாங்க ரொம்பவே ரசிக்கிறோம்... இது எங்க உணர்வுகளோடு கலந்துருச்சி...

நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்..
மாமல்லை சிற்பம் போல் தான் ஒவ்வொரு அத்தியாயமும் இருக்கு....
ஒவ்வொன்றும் awesome தான்...

Dragging லாம் கண்டிப்பாக இல்லவே இல்லை... இயல்பா இருக்கு...
சட்டென்று முடிச்சிட்டீங்கனா, நியாயமே இல்லை.... இந்த அருமையான கதைக்கு...

மல்லிக்கு பாராட்டுக்கள் இதயத்திலிருந்து....

True words gold...
 

ThangaMalar

Well-Known Member
:D:D:Dசந்தோசம் ...பொங்குது பாத்திமா..
நாளை நீ அசத்து..டா
அசத்திட்டாளே... அசத்திட்டாளே..
யார்க்கும் மிச்சம் மீதி வைக்காமல் அலசி காய போட்டு அவ வீட்டு பீரோல பத்திரப்படுத்திட்டாளே, பாத்திமா....
Well done Fathi... Awesome...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top