E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
செம அப்டேட் மல்லி ..பத்து நாட்கள் கூட தாங்காது இந்த அப்டேட் படிச்சதுமே. .சீக்கிரமே வரீங்க..இல்ல நாங்க சேலம் வர்றோம்:oops:
உமா எனக்கும் ஒரு டிக்கெட், ப்ளீஸ்... :D:cool:
 

Anitha hariharan

Well-Known Member
அழகு பதிவு..மல்லி.
எங்கள் வர்ஷூ கோபம் அழகு..
திட்டும் கெட்ட வார்ததை அழகு
முறைப்பு அழகு..
ஈஸ் கெஞ்சல் அழகு..
டீல் அழகு..
ஈஸ் நேர்மை அழகு
அதை ஏற்கும் வர்ஷூ அழகு
திருஷ்டி சுத்தல் அழகு
இலகு வர்ஷூ அழகு
அவள் சைட் அடித்தது அழகு
அதை கண்ட அஸ்வின் அழகு
போட்டு கொடுத்தத்து அதைவிட அழகு
அவனை குறி வைத்தத்து அழகு
அதை தடுத்து தூக்கிய தல அழகு..
அவன் காதல் அழகு..
கட்டும் தாஜ்மகால் அழகு..
அவன் மனைவியாக, காதலியாக மாறும்
வர்ஷூ பேரழகு..
இத்தனை அழகான கதைக்கு
நியாயமான விமர்சனம்.
கதைக்கு பின் கிடைத்த கவிதை.
விருந்துக்குப்பின் கிடைத்த
தேன் மிட்டாய்.
 

ThangaMalar

Well-Known Member
இத்தனை அழகான கதைக்கு
நியாயமான விமர்சனம்.
கதைக்கு பின் கிடைத்த கவிதை.
விருந்துக்குப்பின் கிடைத்த
தேன் மிட்டாய்.
ஆமா பா.. சரியா சொன்னீங்க..
அதோடு இன்னும் ஒன்னு சேர்த்துக்குங்க...

அவங்க ஊரு கடலை மிட்டாய்... :p
 

Durga Elango

Well-Known Member
Episode post ஆனதும் முதல்ல வந்துருவாங்க பா... Smile போட்ருவாங்க...
அப்புறம் episode ரசிச்சு படிச்சிட்டு edit பண்ணி கவிதை போடுவாங்க, இந்த பொல்லாத பொன்ஸ்....


hi gf ( golden flower) sis eniku smile kuda illa direct ah kavithai athum one minute 3 partum epidi ka padichanga enaku athu than idikuthu
 

Anitha hariharan

Well-Known Member
ஆமா பா.. சரியா சொன்னீங்க..
அதோடு இன்னும் ஒன்னு சேர்த்துக்குங்க...

அவங்க ஊரு கடலை மிட்டாய்... :p
சரிதான். ஆனா நறுக்குனு கடிக்கணுமே அதை. கதையும் கவிதையும் தேன் மிட்டாய் போல மெத்துனு இதமா இருக்கே!
 

ThangaMalar

Well-Known Member
ENNAALA ITHAI VEGAMAA EZHUTHA MUDIYALAI. ENAKKU THIRUPTHI ILLAIYAA
ILLAI SIRPI SUTHUKKURA MAATHIRI ORU ORU EPISODEKKUM TIME EDUKKARAENAA THERIYALAI. EPISODE EZHUTHI MUDIKKUM POTHU SATISFIED AA THAAN IRUKKU.
BUT AS A WHOLE DRAG PANNAMAA INNUM BETTER AA KUDUKKALAAMNU IRUKKU. WHAT EVER MAY BE THE THING.. ITS GOING ON AND ON
மல்லிகா, நீங்க மெதுவாகவே எழுதுங்க பா... SJM நாங்க ரொம்பவே ரசிக்கிறோம்... இது எங்க உணர்வுகளோடு கலந்துருச்சி...

நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்..
மாமல்லை சிற்பம் போல் தான் ஒவ்வொரு அத்தியாயமும் இருக்கு....
ஒவ்வொன்றும் awesome தான்...

Dragging லாம் கண்டிப்பாக இல்லவே இல்லை... இயல்பா இருக்கு...
சட்டென்று முடிச்சிட்டீங்கனா, நியாயமே இல்லை.... இந்த அருமையான கதைக்கு...

மல்லிக்கு பாராட்டுக்கள் இதயத்திலிருந்து....
 

vidhyaaj

Well-Known Member
S
OON

HOPE TO BE BACK AGAIN WITH IN 10 DAYS WITH SJM

ENNAALA ITHAI VEGAMAA EZHUTHA MUDIYALAI


ENAKKU THIRUPTHI ILLAIYAA

ILLAI SIRPI SUTHUKKURA MAATHIRI ORU ORU EPISODEKKUM TIME EDUKKARAENAA THERIYALAI

EPISODE EZHUTHI MUDIKKUM POTHU SATISFIED AA THAAN IRUKKU

BUT AS A WHOLE DRAG PANNAMAA INNUM BETTER AA KUDUKKALAAMNU IRUKKU

EPISODE 75 1

EPISODE 75 2

EPISODE 75 3


WHAT EVER MAY BE THE THING.. ITS GOING ON AND ON

HOPE TO PUT AN END CARD SOON

THANKS FOR THE WONDERFUL SUPPORT AND ENCOURAGEMENT
Nice mam.
Sema mass episode mam.
Solla varthigal illai. Beautiful and admire episode.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top