E72 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
இப்படி எமோஷனல் ஊட்டி அழவச்சிட்டீங்க. :cry::cry: எல்லாம் சொன்னவ கார்த்திக்கை கல்யாணம் பண்ணதா சொல்லவே இல்லையே! :unsure:சேர்ந்துடுவாங்கனு நினச்சேன் போறப்ப போக்க பார்த்தா ஆயுசுக்கும் சேரவே மாட்டாங்கன்னு தோணுது.:whistle::whistle:
அப்படி மட்டும் கதையை முடிச்சீங்கனா மறுபிறவினு பார்ட் 2 போடுங்க.:love::love:
 
Last edited:

Jasha

Well-Known Member
80% அழுகை..20 % சிரிப்பு மனதில் உறிதி வேண்டும் படத்துல சுகாசினி எக்ப்ரசன்..... அழுதுகொண்டே வலியை மறைத்து கொண்டே சிரிப்பது...
இந்த எபி இந்த கதைல விபத்துக்கப்பறம் ஒரு முக்கிய புள்ளி...
சமாதி என்பதன் விளக்கமும்.. உயிர் சமாதி ஆவதன் கலக்கமும் காட்சியா விளக்கிட்டமா...
என்ன வார்த்தை சேகரிப்பு... ஒருவர் இன்னொருவர் நிலையினை தக்க வைக்க வாழ்வில் சிறக்க வைக்க சிறகு முளைத்து பறக்க வைக்க பீசிக்ஸா எரிஞ்சு போறாங்க கண் மறைவில்...
அருமையான பதிவு..
 

Malathy a.k

Active Member
link-oda vandhutaen.
porumaiya padinga... avasaramae illa.
porumaiya yoesichu comment podunga... paarthu pakkumvama :)

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 72-1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 72_2

our story is coming to an end. epi numbers solla mudiyala... but very very few dhan!
thx for all ur love and support. padichadhu varaikkumae podhumnu odidadheenga... ;);)
with love
shoba kumaran
Next update eppo?
 
B

Benoydon

Guest
This story will remember for everyone
So I don't know for everyone but my all-time favorite this story
அஷோக் காதல் ஏன் சேரவில்லை இது விதியின் விளையாட்டு கிடையாது
அஷோக் கின் நண்பர்கள் நினைத்திருந்தால் . அஷோக் பவித்ராவின் திருமணம் நடைபெறுமால் தடுத்திருக்கலாம்
இது விதியின் விளையாட்டு இல்லை உண்மை தெரிந்தவர்கள் சொல்லியிருந்தால் இவர்கள் பிரிந்திருக்கவே மாட்டார்கள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top